அமெரிக்க ஐக்கிய நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 79:
|footnote4 = மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் குடியுரிமை பெற்றவர்களுடன் குடியுரிமை பெறாதவர்களும் உள்ளடங்குவர். பிற பிராந்தியப் பகுதிகளில் வாழ்வோரும், பிற நாடுகளில் வாழும் அமெரிக்கர்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை
}}
'''அமெரிக்க ஐக்கிய நாடுகள்''' என்பதுஅல்லது '''ஐக்கிய அமெரிக்கா''', (''United States of America'' / ''USA'' / ''US'') பொதுவாக '''அமெரிக்கா''' என அழைக்கப்படுகிறது. இது ஐம்பது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலங்களும்]] ஓர் [[வாசிங்டன், டி. சி.|கூட்டரசு மாவட்டமும்]] ஐந்து தன்னாட்சி ஆட்பகுதிகளையும் மற்றும் பல துய்ப்புரிமை உடைய பகுதிகளையும் கொண்ட கூட்டாட்சி அரசியல் சட்ட குடியரசு நாடாகும். {{refn|group=fn| [[அமெரிக்க சமோவா]], [[குவாம்]], [[வடக்கு மரியானா தீவுகள்]], [[புவேர்ட்டோ ரிக்கோ]], [[அமெரிக்க கன்னித் தீவுகள்]] ஆகியன ஐந்து தன்னாட்சி உரிமைபெற்ற முதன்மை ஆட்பகுதிகளாம். பதினோரு சிறிய தீவுகளில் நிரந்தர மக்கள்தொகை கிடையாது: [[பேக்கர் தீவு]], [[ஹவுலாந்து தீவு]], [[ஜார்விஸ் தீவு]], [[ஜான்ஸ்டன் பவளத்தீவு]], [[கிங்மன் பாறை]], [[மிட்வே தீவுகள்]], [[பால்மைரா பவளத்தீவு]]; பின்வரும் நான்கு தீவுகளின் மீதான அமெரிக்க உரிமை ஐயுறப்பட்டுள்ளது: பயோ நுவோ பேங்க், [[நவாசா தீவு]], செர்ரனில்லா பேங்க், [[வேக் தீவு]].<ref>U.S. State Department, [https://www.state.gov/j/drl/rls/179780.htm Common Core Document to U.N. Committee on Human Rights], December 30, 2011, Item 22, 27, 80.— and U.S. General Accounting Office Report, [http://www.gao.gov/archive/1998/og98005.pdf U.S. Insular Areas: application of the U.S. Constitution], November 1997, p. 1, 6, 39n. Both viewed April 6, 2016.</ref>}} 3.8&nbsp;மில்லியன் சதுர மைல்கள் (9.8&nbsp;மில்லியன் கிமீ<sup>2</sup>) பரப்பும் 325 மில்லியன் மக்களும் கொண்ட ஐக்கிய அமெரிக்கா உலகின் [[பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|பரப்பினடிப்படையில் மூன்றாவது- அல்லது நான்காவது-மிகப்பெரும் நாடாகவும்]]{{refn|group=fn|name=largestcountry|''என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா'' சீனாவை உலகின் மூன்றாவது பெரிய நாடாகவும் (உருசியா, கனடா அடுத்து) ஐக்கிய அமெரிக்கா நான்காவது பெரிய நாடாகவும் குறிப்பிட்டுள்ளது; சீனாவின் பரப்பு 9,572,900 ச.கிமீ எனவும்,<ref>{{cite web |url=http://www.britannica.com/topic/111803/China-quick-facts |title=China |work=Encyclopædia Britannica |accessdate=January 31, 2010}}</ref> ஐக்கிய அமெரிக்காவின் பரப்பு 9,526,468 சது கிமீயாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த அமெரிக்க பரப்பளவு ''சிஐஏ உலக தகவல்நூலில்'' உள்ளதைவிடக் குறைவாக உள்ளது, இதில் கடலோர மற்றும் ஆட்பகுதி நீர்பரப்புகள் ''சேர்க்கப்படவில்லை''.<ref>{{cite web |url=http://www.britannica.com/topic/616563/United-States-quick-facts |title=United States |work=Encyclopædia Britannica |accessdate=January 31, 2010}}</ref><p> ''சிஐஏ உலகத் தகவல் நூல்'' ஐக்கிய அமெரிக்காவை மூன்றாவது பெரிய நாடாக (உருசியா, கனடா அடுத்து) குறிப்பிடுகிறது; இதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அமெரிக்க மொத்த பரப்பளவு 9,833,517 சது கிமீ,<ref>{{cite web |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/us.html |title=United States |work=CIA World Factbook |publisher=CIA |accessdate=June 10, 2016}}</ref> நான்காவதான சீனாவின் பரப்பளவு 9,596,960 சது கிமீ.<ref>{{cite web |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ch.html |title=China |work=CIA World Factbook |publisher=CIA |accessdate=June 10, 2016}}</ref> இந்த பரப்பளவு ''என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின்'' பரப்புக்களை விடக் கூடுதலாக இருபதற்கான காரணம் இது கடலோர மற்றும் ஆட்பகுதி நீர்பரப்புகளை ''உள்ளடக்கியது''.</p>}} [[மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|மூன்றாவது-மிகுந்த மக்களதொகை உள்ள நாடாகவும்]] திகழ்கிறது. இதன் தலைநகர் [[வாசிங்டன், டி. சி.]]. மிகுந்த மக்கள்தொகை கொண்டது [[நியூயார்க் நகரம்]]. 48 மாநிலங்களும் தலைநகரம் உள்ள கூட்டரசு மாவட்டமும் [[வட அமெரிக்கா]] [[கண்டம்|பெருநிலத்தில்]] [[கனடா]]விற்கும் [[மெக்சிக்கோ]]விற்கும் இடையே தொடர்ச்சியாக உள்ளன. [[அலாஸ்கா|அலாஸ்கா மாநிலம்]] வட அமெரிக்காவின் வடமேற்கு மூலையில் கிழக்கில் கனடாவுடனும் மேற்கில் [[பெரிங் நீரிணை]]யைக் கடந்து [[உருசியா]]விடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. [[ஹவாய்|அவாய் மாநிலம்]] நடு-[[அமைதிப் பெருங்கடல்|அமைதிப் பெருங்கடலில்]] உள்ள ஓர் [[தீவுக்கூட்டம்]]. ஐக்கிய அமெரிக்க ஆட்பகுதிகள் அமைதிப்பெருங்கடலிலும் [[கரிபியக் கடல்|கரிபியக் கடலிலும்]] சிதறியுள்ளன; இவை ஒன்பது அலுவல்முறை நேரவலயங்களில் பரந்துபட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவின் மிகவேறுபட்ட புவியியல், வானிலை, வனவுயிர்கள் காரணமாக உலகின் 17 [[பெரும்பல்வகைமை நாடுகள்|பெரும்பல்வகைமை நாடுகளில்]] ஒன்றாகவுள்ளது.<ref name="urlMegadiverse Countries definition | Biodiversity A-Z">{{cite web |url=http://www.biodiversitya-z.org/content/megadiverse-countries |title=Megadiverse Countries definition &#124; Biodiversity A-Z |author=UN Environment World Conservation Monitoring Centre |work=Biodiversity A-Z |publisher=UN WCMC |quote="17 countries which have been identified as the most biodiversity-rich countries of the world, with a particular focus on endemic biodiversity". |accessdate=September 11, 2017}}</ref>
 
உலகில் பன்முக இனங்களையும் பலவித பண்பாடுகளையும் மிக அதிகளவில் கொண்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும், இது பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் பெரிய அளவில் வந்து இங்கு குடியேறியதால் விளைந்ததாகும்.<ref name="DD">ஆதம்ஸ் ஜே.க்யூ., மற்றும் பேர்லி ஸ்ட்ராதர்-ஆதம்ஸ் (2001).</ref> அமெரிக்க பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய தேசிய பொருளாதாரமாகத் திகழ்கிறது, [[2008]] ஆம் ஆண்டின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]க்கான (GDP) திட்ட மதிப்பீடு 14.3 டிரில்லியன் [[அமெரிக்க டாலர்]]களாகும் (இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இது உலகின் மொத்தத்தில் 23%, [[கொள்முதல் திறன் இணை|கொள்முதல் திறன் ஒப்பீட்டில்]] இது ஏறக்குறைய 21%).<ref name="IMF GDP1">{{cite web|url=http://www.imf.org/external/pubs/ft/weo/2008/02/weodata/index.aspx|publisher=International Monetary Fund|title=World Economic Outlook Database|month=October|year=2008|accessdate=2008-10-27}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_ஐக்கிய_நாடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது