சூன் 5: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[70]] – [[எருசலேம் முற்றுகை (கிபி 70)]]: [[டைட்டசு]]ம் அவனது [[உரோமைப் பேரரசு|உரோம]] இராணுவத்தினரும் [[எருசலேம்|எருசலேமின்]] நடுச் சுவரை தர்ந்தனர்.
* [[1864]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[வேர்ஜீனியா]]வின் பியெட்மொண்ட் நகரில் இடம்பெற்ற போரில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பூ]]ப் படைகளைத் தோற்கடித்து கிட்டத்தட்ட 1,000 பேரை சிறைப்பிடித்தனர்.
*[[1829]] – பிரித்தானியப் போர்க் கப்பல் ''பிக்கில்'' [[கியூபா]]க் கரையில் அடிமைகளை ஏற்றி வந்த ''வொலிதோரா'' என்ற கப்பலைக் கைப்பற்றியது.
* [[1900]] - [[இரண்டாம் போவர் போர்]]: [[பிரித்தானியா|பிரித்தானியர்]] [[தென்னாபிரிக்கா]]வின் [[பிரிட்டோரியா]]வைக் கைப்பற்றினர்.
*[[1849]] – [[டென்மார்க்]] [[அரசியல்சட்ட முடியாட்சி|முடியாட்சி]] அரசியலை ஏற்றுக் கொண்டது.
* [[1912]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் கடற்படையினர் [[கியூபா]]வில் இறங்கினர்.
*[[1862]] – தெற்கு [[வியட்நாம்|வியட்நாமின்]] சில பகுதிகளை [[பிரான்சு|பிரான்சிற்கு]] அளிக்கும் உடன்பாடு [[ஹோ சி மின் நகரம்|சாய்கோன்]] நகரில் எட்டப்பட்டது.
* [[1946]] - [[சிக்காகோ]]வில் உணவுசாலை ஒன்று தீப்பிடித்ததில் 61 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1864]] -– [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[வேர்ஜீனியா]]வின் பியெட்மொண்ட் நகரில் இடம்பெற்ற போரில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பூ]]ப் படைகளைத் தோற்கடித்து கிட்டத்தட்ட 1,000 பேரை சிறைப்பிடித்தனர்.
* [[1956]] - [[இலங்கை]]யில் [[தனிச் சிங்களச் சட்டம்|சிங்களம் மட்டும்]] சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
* [[1900]] -– [[இரண்டாம் போவர்பூவர் போர்]]: [[பிரித்தானியா|பிரித்தானியர்]] [[தென்னாபிரிக்கா]]வின் [[பிரிட்டோரியா]]வைக் கைப்பற்றினர்.
* [[1959]] - [[சிங்கப்பூர்|சிங்கப்பூரின்]] முதலாவது அரசு பதவியேற்றது.
*[[1915]] – [[டென்மார்க்]]கில் [[பெண்கள் வாக்குரிமை|பெண்களுக்கு வாக்குரிமை]] வழங்கப்பட்டது.
* [[1967]] - [[இஸ்ரேல்|இஸ்ரேலிய]] வான்படையினர் [[எகிப்து]], [[ஜோர்தான்]], [[சிரியா]] ஆகியவற்றின் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
*[[1916]] – [[முதலாம் உலகப் போர்]]: [[உதுமானியப் பேரரசு]]க்கு எதிராக [[அரபுக் கிளர்ச்சி]] ஆரம்பமானது.
* [[1968]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் அர்சுத் தலைவருக்கான வேட்பாளர் [[ரொபேர்ட் கென்னடி]] [[பாலஸ்தீனம்|பாலஸ்தீனர்]] ஒருவனால் சுடப்பட்டார். இவர் அடுத்த நாள் உயிரிழந்தார்.
*[[1942]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பல்கேரியா]], [[கங்கேரி இராச்சியம்|அங்கேரி]], [[உருமேனியா]] ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா போரை அறிவித்தது.
* [[1969]] - அனைத்துலக [[கம்யூனிசம்|கம்யூனிஸ்டு]]களின் மாநாடு [[மொஸ்கோ]]வில் ஆரம்பமானது.
*[[1944]] – இரண்டாம் உலகப் போர்: [[நார்மாண்டி படையிறக்கம்]] ஆரம்பம்: ஆயிரத்திற்கும் அதிகமான பிரித்தானியக் குண்டுவீச்சு விமானங்கள் [[நாட்சி ஜெர்மனி|செருமனியின்]] [[அட்லாண்டிக் சுவர்|அத்திலாந்திக் சுவர்]] மீது 5,000 தொன் குண்டுகளை வீசின.
* [[1974]] - [[ஈழப்போர்]]: [[சிவகுமாரன்]] [[உரும்பிராய்|உரும்பிராயில்]] காவற்துறையினர் சுற்றி வளைத்த போது [[சயனைட்]] அருந்தி மரணமடைந்தார். இவர் ஈழப்போரில் முதன் முதலில் சயனைட் அருந்தி வீரச்சாவையடைந்தவர்.
* [[1946]] -– [[சிக்காகோ]]வில் உணவுசாலை ஒன்று தீப்பிடித்ததில் 61 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
* [[1977]] - [[சேஷெல்ஸ்|செஷெல்சில்]] இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
* [[1956]] -– [[இலங்கை]]யில் [[தனிச் சிங்களச் சட்டம்|சிங்களம் மட்டும்]] சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
* [[1977]] - முதலாவது தனிக்கணினி [[அப்பிள் II]] விற்பனைக்கு விடப்பட்டது.
* [[1959]] -– [[சிங்கப்பூர்|சிங்கப்பூரின்]] முதலாவது அரசு பதவியேற்றது.
* [[1979]] - [[இலங்கை]]யின் [[சுயாதீன தொலைக்காட்சி]] அரசுடைமை ஆக்கப்பட்டது.
*[[1963]] – அயொத்தொல்லா [[ரூகொல்லா கொமெய்னி]]யை [[ஈரான்]] அரசுத்தலைவர் [[முகம்மத் ரிசா ஷா பஹ்லவி]] கைது செய்ததை அடுத்து [[ஈரான்|ஈரானில்]] கலவரம் வெடித்தது.
* [[1984]] - [[இந்தியப் பிரதமர்]] [[இந்திரா காந்தி]] [[சீக்கிய மதம்|சீக்கியர்]]களின் [[பொற்கோயில்|பொற்கோயிலில்]] தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.
*[[1967]] – [[ஆறு நாள் போர்]] ஆரம்பம்: [[இசுரேல்|இசுரேலிய]] வான்படையினர் [[எகிப்து|எகிப்தின்]] மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
* [[1968]] -– [[ஐக்கிய அமெரிக்கா]]வின் அர்சுத்அரசுத் தலைவருக்கான வேட்பாளர் [[ரொபேர்ட்இராபர்ட் எஃப் கென்னடி]] [[பாலஸ்தீனம்|பாலஸ்தீனர்பாலத்தீனர்]] ஒருவனால் [[லாஸ் ஏஞ்சலஸ்]] நகரில் சுடப்பட்டார். இவர் அடுத்த நாள் உயிரிழந்தார்.
* [[1969]] -– அனைத்துலக [[கம்யூனிசம்|கம்யூனிஸ்டு]]களின் மாநாடு [[மொஸ்கோ]]வில் ஆரம்பமானது.
* [[1974]] -– [[ஈழப்போர்]]: [[சிவகுமாரன்]] [[உரும்பிராய்|உரும்பிராயில்]] காவற்துறையினர் சுற்றி வளைத்த போது [[சயனைட்]] அருந்தி மரணமடைந்தார். இவர் ஈழப்போரில் முதன் முதலில் சயனைட் அருந்தி வீரச்சாவையடைந்தவர்.
* [[1979]] -– [[இலங்கை]]யின் [[சுயாதீன தொலைக்காட்சி]] அரசுடைமை ஆக்கப்பட்டது.
*[[1981]] – [[லாஸ் ஏஞ்சலஸ்]] நகரில் ஐந்து பேர் மிக அரிதான [[நுரையீரல் அழற்சி]]யால் பாதிக்கப்பட்டமை அறிவிக்கப்பட்டது. இதுவே [[எயிட்சு]]க்கான முதலாவது அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வு ஆகும்.
* [[1984]] -– [[புளூஸ்டார் நடவடிக்கை]]: [[இந்தியப் பிரதமர்]] [[இந்திரா காந்தி]]யின் உத்தரவின் படி, [[சீக்கிய மதம்|சீக்கியர்]]களின் [[பொற்கோயில்|பொற்கோயிலில்]] தாக்குதல்மீது இராணுவத்தினர் நடத்ததாக்குதலை உத்தரவிட்டார்ஆரம்பித்தனர்.
*[[1995]] – [[போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள்]] முதன் முதலாக உருவாக்கப்பட்டது.
*[[1997]] – [[கொங்கோ குடியரசு|காங்கோ குடியரசில்]] உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
*[[2000]] – [[காங்கோ மக்களாட்சிக் குடியரசு|காங்கோ]]வில் [[உகாண்டா]], [[ருவாண்டா]] படையினரிடையே ஆறு-நாள் போர் ஆரம்பமானது. கிசாங்கனி நகரின் பெரும் பகுதி அழிந்தது.
*[[2004]] – பிரான்சில் முதன் முதலாக [[ஒருபால் திருமணம்]] இரு ஆண்களுக்கிடையே இடம்பெற்றது.
*[[2006]] – [[செர்பியா]] [[செர்பியாவும் மொண்டெனேகுரோவும்|செர்பிடா-மொண்டெனேகுரோ]]விடம் இருந்து விடுதலை பெற்றது.
*[[2009]] – [[பெரு]]வில் 65 நாட்கள் கலவரங்களின் பின்னர் பாதுகாப்புப் படையினருக்கும் பழங்குடியினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
*[[2015]] – [[மலேசியா]]வின் [[சபா]] மாநிலத்தில் [[2015 சபா நிலநடுக்கம்|6.0 அளவி நிலநடுக்கத்தில்]] 18 பேர் உயிரிழந்தனர்.
*[[2017]] – [[மொண்டெனேகுரோ]] the [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|நேட்டோ]] அமைப்பில் 29-வது உறுப்பினராக இணைந்து கொண்டது.
*[[2017]] – பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதாகக் குற்றம் சாட்டி ஆறு அரபு நாடுகள்—[[பகுரைன்]], [[எகிப்து]], [[லிபியா]], [[சவூதி அரேபியா]], [[யெமன்]], [[ஐக்கிய அரபு அமீரகம்]]—[[கத்தார்]] உடனான உறவைத் துண்டித்தன.
 
== பிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூன்_5" இலிருந்து மீள்விக்கப்பட்டது