சூன் 5: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 18:
*[[1963]] – அயொத்தொல்லா [[ரூகொல்லா கொமெய்னி]]யை [[ஈரான்]] அரசுத்தலைவர் [[முகம்மத் ரிசா ஷா பஹ்லவி]] கைது செய்ததை அடுத்து [[ஈரான்|ஈரானில்]] கலவரம் வெடித்தது.
*[[1967]] – [[ஆறு நாள் போர்]] ஆரம்பம்: [[இசுரேல்|இசுரேலிய]] வான்படையினர் [[எகிப்து|எகிப்தின்]] மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
*[[1968]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வின் அரசுத் தலைவருக்கான வேட்பாளர் [[இராபர்ட் எஃப் கென்னடி]] [[பாலஸ்தீனம்|பாலத்தீனர்]] ஒருவனால் [[லாஸ் ஏஞ்சலஸ்]] நகரில் சுடப்பட்டார். இவர் அடுத்த நாள் உயிரிழந்தார்.
*[[1969]] – அனைத்துலக [[கம்யூனிசம்|கம்யூனிஸ்டு]]களின் மாநாடு [[மொஸ்கோ]]வில் ஆரம்பமானது.
*[[1974]] – [[ஈழப்போர்]]: [[சிவகுமாரன்]] [[உரும்பிராய்|உரும்பிராயில்]] காவற்துறையினர் சுற்றி வளைத்த போது சயனைட் அருந்தி மரணமடைந்தார். இவர் ஈழப்போரில் முதன் முதலில் சயனைட் அருந்தி வீரச்சாவையடைந்தவர்.
"https://ta.wikipedia.org/wiki/சூன்_5" இலிருந்து மீள்விக்கப்பட்டது