அணைக்கட்டு (ஊர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''அணைக்கட்''' அல்லது '''அணைக்கட்டு ''' ({{audio|Ta-அணைக்கட்டு.ogg|pronunciation}}) என்பது வேலூர் மாவட்டத்தில் ஒரு தாலுகா மற்றும்  கிராம பஞ்சாயத்து ஆகும். இது வேலூர் நகரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் மாநில சட்டமன்ற தொகுதி ஆகும். இந்த கிராமத்தின் பெயர் அணையில் பெயரில் இருப்பதால் குழப்பம் ஏற்படுகிறது, ஆனால் கிராமத்தின் உள்ளேயும், வெளியேயும் அணைகள் இல்லை. இந்த இடம் வேளாண்மைக்கு பிரபலமானது. ஆரம்ப காலத்தில் அறுவடையான நெற்பயிரில் இருந்து நெல்ல்லை பிரித்தெடுக்க யானைகளைப் பயன்படுத்தினர். தமிழில் "ஆனையை கட்டி" என்பது ஆங்கிலேயர் காலத்தில் அணைக்கட்டு என மருவியது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அணைக்கட்டு_(ஊர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது