அண்டங்காக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி adding unreferened template to articles
No edit summary
வரிசை 20:
| subdivision = 11 sspp., see #Subspecies|text
}}
'''அண்டங்காக்கை''' ({{audio|Ta-அண்டங்காக்கை.ogg|pronunciation}}) (jungle crow) என்பது ஒருவகைக் [[காக்கை]]யாகும். இப்பறவை [[ஆசியா|ஆசியக்கண்டத்தில்]] பரவலாகக் காணப்படுகிறது.
== விளக்கம் ==
இக்காக்கை ஒளிரும் கரியநிறம் கொண்டது. கனத்த [[அலகு]]ம் பலமாக கரகரத்த 'கா' என்ற சத்தமும் உடையது. இது பொதுவாக ஊருக்கு வெளியே உள்ள [[காடு]]கள் சோலைகள் போன்ற இடங்களில் வாழக்கூடியது. ஊருக்கு வெளியே கொட்டப்படும் குப்பைகளில் உள்ள அழுகிய பொருட்கள் போன்றவற்றை உண்ணும்.
"https://ta.wikipedia.org/wiki/அண்டங்காக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது