அந்திமந்தாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
|binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|லின்.]]
|}}
[[படிமம்:Mirabilis-jalapa-In-Different-Colors.jpg|thumb|left|ஒரே செடியில் பல வண்ண பூக்கள்]]
'''அந்திமந்தாரை''' ({{audio|Ta-அந்திமந்தாரை.ogg|ஒலிப்பு}}) (''Mirabilis jalapa'') அந்தியில் மலர்வதால், இது அந்திமந்தாரை அல்லது அந்திமல்லி என்று அழைக்கப்படுகின்றது. இது பொழுது இறங்கும் அந்தி நேரத்தில் பூக்கும் [[பூ]]வைக் கொண்ட தாவரம் ஆகும். இதுவே [[பெரு]]வின் அதிசயம் ((Marvel of Peru ) என்றும், '''நான்கு மணித்தாவரம்''' ( Four O’ Clock Plant), '''நாலு மணிப்பூ''' அல்லது '''அஞ்சு மணிப்பூ''' என்றும் அழைக்கப்படுகிறது.
 
வரி 18 ⟶ 19:
இந்தப் பூவில் பல வகை உண்டு. அவை பல்வேறு வண்ணங்களில் பூக்கும். இவற்றைப் பத்திராட்சைப் பூ என்றும் கூறுவர். இந்த தாவரத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால் ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும்.
 
[[படிமம்:Mirabilis-jalapa-In-Different-Colors.jpg|thumb|left|ஒரே செடியில் பல வண்ண பூக்கள்]]
இதன் மலர்கள் நறுமணம் மிகுந்தவை. ஒவ்வொரு பூவிலிருந்தும் ஒரு விதை உருவாகும். கருத்து உருண்டையாக மிளகு விதை போல் இருக்கும்.
இதன் இலைச்சாறு காயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் விதைகள் விஷமாக கருதப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/dna/h2g2/A774704 |title=h2g2 – Four O'Clocks – Night Blooming Beauties |publisher=Bbc.co.uk |date=2002-08-20 |accessdate=2012-07-31}}</ref>
வரிசை 38:
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
{{stub}}
 
[[பகுப்பு:அலங்காரத் தாவரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அந்திமந்தாரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது