இந்தியாவில் கிறிஸ்தவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 31:
== மக்கள் தொகை ==
[[File:India Christian.png|thumb|left|கிறிஸ்தவர்களின் பரவல் 2011]]
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2 கோடியே 78 லட்சம் கிறிஸ்தவர்கள் இந்தியாவில் உள்ளனர். இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 2.3% ஆகும். இவர்களில் பெரும்பான்மையாக லத்தீன், சீரோ மலபார், சீரோ மலங்கரா வழிபாட்டு முறைகளை உள்ளடக்கிய ஒரு கோடியே 79 லட்சம் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] கிறிஸ்தவர்கள் உள்ளனர். எண்ணிக்கையில் 2வது இடத்தில் [[சீர்திருத்தத் திருச்சபை]]யினரும், 3ஆம் இடத்தில் கிழக்கு மரபுவழி [[திருச்சபை]]யினரும் உள்ளனர். நாகாலாந்து, மிசோரம், மேகாலயா, மணிப்பூர் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவம் பெரும்பான்மை சமயமாக உள்ளது. அருணாச்சல் பிரதேசம், ஆந்திர பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கோவா, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவு கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர்.<ref>[http://www.censusindia.gov.in/2011census/C-01 Census India 2011]{{dead link|date=November 2016 |bot=InternetArchiveBot |fix-attempted=yes }}</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவில்_கிறிஸ்தவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது