"முகமது அலி கான் வாலாஜா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
[[தில்லி]] [[முகலாயப் பேரரசு]] 26 ஆகஸ்டு 1765 அன்று முதல் முகமது அலி கான் வாலாஜாவுக்கு தன்னாட்சி உரிமையுடன் ஆட்சி செய்யும் அதிகாரம் வழங்கியது.
[[தென்னிந்தியா]]வில் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிப் பகுதியை விரிவாக்கம் செய்கொண்டிருந்த காலத்தில், 1751ல், [[திருச்சிராப்பள்ளி]]யை கைப்பற்றியிருந்த ஆற்காடு நவாப், தாம் ஐதர் அலி கேட்டுக் கொண்டபடி, திருச்சியை ஐதர் அலியிடம் ஒப்படைக்காததால், ஆங்கிலேயரகளுக்கும்ஆங்கிலேயர்களுக்கும், ஐதர் அலிக்கும் இடையே பிணக்குகள் தோன்றியது.
 
[[இரண்டாவது ஆங்கில மைசூர் போர்|இரண்டாவது ஆங்கில மைசூர் போரின்]] போது, 23 சூலை 1780 அன்று ஐதர் அலி 86,000 -1,00,000 படைகளை அனுப்பி [[ஆற்காடு|ஆற்காட்டைக்]] கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக, ஆங்கிலேயர்கள் ஐதர் அலியின் கட்டுக்குள் இருந்த [[மாகி]] கோட்டையைக் கைப்பற்றினார்கள்.
 
ஆற்காட்டின் பாதுகாப்பிற்காக நவாப், ஆண்டுதோறும் 40,000 பகோடாக்கள் (£160,000) ஆங்கிலேய கம்பெனியினருக்கு செலுத்தினர். அத்துடன் [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] 21 படையணிகளில் 10 படையணிகளை ஆற்காடு நவாப் அரசை காப்பதற்கு அனுப்பப்பட்டது. இதற்கு உதவியாக [[ஆற்காடு நவாப்]], தனது நாட்டில் குறிப்பிட்ட பகுதிகளில் நிலவரி வசூலிக்கும் உரிமைகள்உரிமைகளை ஆங்கிலேயர்களுக்கு வழங்கினார். <ref>{{cite web|url=http://www.natgalscot.ac.uk/tipu/scots435.htm |title=The Tiger and The Thistle – Tipu Sultan and the Scots in India |publisher=Natgalscot.ac.uk |date= |accessdate=2013-01-17}}</ref>
 
முகமது கான் வாலாஜாவின் இறப்பிற்குப் பின் ஆற்காடு நவாப் ஆன அவரது மகன் உம்தாத் உல் உமரா, [[நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்| நான்காம் ஆங்கிலேய மைசுர் போரின்]] போது [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானுக்கு]] ஆதரவாக, ஆங்கிலேயப் படைகளை எதிர்த்தார்.
20,346

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2538801" இருந்து மீள்விக்கப்பட்டது