பயனர்:TNSE MANI VNR/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
 
===தனிச்சிறப்பு===
[[File:Fizeau interferometer.JPG|thumb|300px|Figure 3. Fizeau interferometer for measuring the effect of water movement upon the [[speed of light]].]]
In 1851, Fizeau used an entirely different form of interferometer to measure the effect of movement of a medium upon the speed of light, as seen in Fig. 3.
 
[[File:Fizeau interferometer.JPG|thumb|300px|படம் 3. [[ஒளியின் வேகம்|ஒளியின் வேகத்தை]] நீரின் வேகத்திற்கேற்ப அளக்கும் பியாசோ குறுக்கீட்டுமானி.]]
According to the theories prevailing at the time, light traveling through a moving medium would be dragged along by the medium, so the measured speed of the light would be a simple sum of its speed ''through'' the medium plus the speed ''of'' the medium.
 
படம்  3 ல் காட்டப்பட்டுள்ள குறுக்கீட்டுமானி 1851 ஆம் ஆண்டு பியாசோ உருவாக்கியது. இது முற்றிலும் மாறுபட்ட அமைப்பாகும். இது [[ஒளியின் வேகம்|ஒளியின் வேகத்தை]] அது செல்லும் ஊடகத்தின் வேகத்தைப் பொறுத்து அளக்கப் பயன்பட்டது.
Fizeau indeed detected a dragging effect, but the magnitude of the effect that he observed was far lower than expected. His results seemingly supported the partial ether-drag hypothesis of Fresnel, a situation that was disconcerting to most physicists.
 
அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இருந்த கோட்பாடுகளில், ஒளி தான் செல்லும் பாதையிலுள்ள ஊடகங்களால் இழுக்கப்படுகிறது என கூறப்பட்டது. ஒளியின் வேகம் என்பது ஊடகத்தில் ஒளியின் வேகம் மற்றும் ஊடகத்தின் வேகம் ஆகியவற்றின் கூடுதலுக்குச் சமம்.
பியாசோ இழுப்பு விளைவைக் கண்டறிந்தார், அது கணக்கிடப்பட்ட அளவை விட மிகக் குறைவாகவே இருந்தது. ஃபிரெனலின் ஒளிகடத்துமீதர் இழுப்புக் கோட்பாட்டை ஆதரிக்கும் விதமாக ஆய்வு முடிவுகள் இருந்தன.
 
பியாசோவின் சோதனை முடிவுகள் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஐன்சுடைனின்]] [[சார்பியல் கோட்பாடு|சார்பியல் கோட்பாட்டை]] விளக்கப் பயன்பட்டது.
 
Over half a century passed before a satisfactory explanation of Fizeau's unexpected measurement was developed with the advent of Einstein's theory of [[special relativity]].
 
===சேதனையின் வடிவமைப்பு===
ஒரு சாய்த்து வைக்கப்பட்ட கற்றைப்பிரிப்பானால் ஒளிகற்றைகள் பிரிக்கப்பட்டு, வில்லையின் உதவியால் இணைகற்றைகளாக மாற்றப்படுகிறது. ஒரு சிறு பிளவு இக் கற்றைகளை இரண்டாகப் பிரிக்கிறது.
Light reflected from the tilted [[beam splitter]] is made parallel using a lens and split by slits into two beams, which traverse a tube carrying water moving with velocity ''v''. Each beam travels a different leg of the tube, is reflected at the mirror at left, and returns through the opposite leg of the tube. Thus, both beams travel the same path, but one in the direction of flow of the water, and the other opposing the flow. The two beams are recombined at the detector, forming an interference pattern that depends upon any difference in time traveling the two paths.<ref name=Wood>{{cite book |title=Physical Optics |author=Robert Williams Wood |url=https://books.google.com/books?id=Ohp5AAAAIAAJ&pg=PA514 |page=514 |date=1905 |publisher=[[The Macmillan Company]]}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:TNSE_MANI_VNR/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது