பயனர்:TNSE MANI VNR/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
 
===சேதனையின் வடிவமைப்பு===
ஒரு சாய்த்து வைக்கப்பட்ட கற்றைப்பிரிப்பானால் ஒளிகற்றைகள் பிரிக்கப்பட்டு, வில்லையின் உதவியால் இணைகற்றைகளாக மாற்றப்படுகிறது. ஒரு சிறு பிளவு இக் கற்றைகளை இரண்டாகப் பிரிக்கிறது. ''v'' என்ற வேகத்தில் ஒரு குழாய் வழியாகச் செல்லும் நீரின் வழியே ஒளி பயணிக்கிறது. இரண்டு கற்றைகளும் இரு வேறு குழாய்கள் மூலம் செல்கின்றன. ஒரு குழாய் வழியாகச் செல்லும் கதிர், இடது புறமுள்ள கண்ணாடியால் பிரதிபலிக்கப்பட்டு அதே குழாய் வழியாக அனுப்பப்படுகிறது. இரண்டு கற்றைகளும் சம தூரம் சென்றாலும், ஒரு கதிர் நீரின் திசையிலும், மற்றொரு கதிர் நீருக்கு எதிரான திசையிலும் செல்கிறது. பின்னர் இரு கதிர்களும் இணைந்து குறுக்கீட்டுப்பட்டைகளை உருவாக்குகிறது. இந்த குறுக்கீட்டுப்பட்டைகளின் பண்புகள், ஒளிக்கற்றை செல்லும் கால அளவைப் பொறுத்தது.
Light reflected from the tilted [[beam splitter]] is made parallel using a lens and split by slits into two beams, which traverse a tube carrying water moving with velocity ''v''. Each beam travels a different leg of the tube, is reflected at the mirror at left, and returns through the opposite leg of the tube. Thus, both beams travel the same path, but one in the direction of flow of the water, and the other opposing the flow. The two beams are recombined at the detector, forming an interference pattern that depends upon any difference in time traveling the two paths.<ref name=Wood>{{cite book |title=Physical Optics |author=Robert Williams Wood |url=https://books.google.com/books?id=Ohp5AAAAIAAJ&pg=PA514 |page=514 |date=1905 |publisher=[[The Macmillan Company]]}}</ref>
ஒளியின் திசை வேகத்தை அளக்க குறுக்கீட்டுப்பட்டைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
 
The interference pattern can be analyzed to determine the speed of light traveling along each leg of the tube.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:TNSE_MANI_VNR/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது