அடர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: adding unreferened template to articles
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[இயற்பியல்|இயற்பியலில்]] (பௌதீகவியலில்) ஒரு பொருளின் '''அடர்த்தி''' ({{audio|Ta-அடர்த்தி.ogg|ஒலிப்பு}}) (''density'') என்பது அப்பொருளானது ஒரு குறிப்பிட்ட ''பரும'' அளவில் (''கன'' அளவில்) எவ்வளவு ''நிறை'' அல்லது [[திணிவு]] கொண்டு உள்ளது என்பதைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவில் உள்ள [[தங்கம்]] 19.32 கிராம் நிறை ஆகும். ஆனால் அதே ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவு கொண்ட [[வெள்ளி (மாழை)|வெள்ளி]] 10.49 கிராம்தான் உள்ளது. எனவே தங்கத்தின் "அடர்த்தி" வெள்ளியின் அடர்த்தியை விட கூடுதலானது. அடர்த்தி பின்வரும் சமன்பாட்டினால் கொடுக்கப்படும்.
:<math>\rho = \frac {m}{V}</math>
[[SI]] அலகுகள்:
"https://ta.wikipedia.org/wiki/அடர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது