அறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
[[File:Japanese youth hostel room.jpg|thumb|சப்பானில் உள்ள இளைஞர் விடுதியில் உள்ள ஒரு அறை.]]
[[File:Room 823743.jpg|thumb|ஒரு வாழ் அறை]]
ஒரு '''அறை''' ({{audio|Ta-அறை.ogg|ஒலிப்பு}}) என்பது, ஒரு [[கட்டிடம்|கட்டிடத்தினுள்]] தனியாகப் பிரித்தறியக்கூடிய ஒரு இடம் அல்லது வெளி ஆகும். வழமையாக ஒரு அறை பிற அறைகள், வெளிகள் அல்லது [[நடைவழி]] போன்றவற்றில் இருந்து உள்ளகச் சுவர்களினாலும், வெளியிடங்களில் இருந்து வெளிப்புறச் [[சுவர்]]களினாலும் பிரிக்கப்பட்டிருக்கும். சில அறைகள், பல்பயன்பாடுகளுக்கு உரியவையாகவும், வேறு சில சிறப்புப் பயன்பாடுகளுக்கு உரியனவாகவும் இருக்கக்கூடும். கிறித்துவுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டிடங்கள் அறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததற்கான சான்றுகள் உள்ளன.<ref name="Akrotiri">{{cite web|url=http://www.travel-to-santorini.com/place.php?place_id=40|title=Archaeological Site of Akrotiri|work=Travel to Santorini: Santorini Island Guide|publisher=Marinet Ltd.|accessdate=23 November 2009}}</ref><ref>''Oxford Dictionaries'' (2013)</ref>
 
==வரலாற்றில் அறை வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2538943" இருந்து மீள்விக்கப்பட்டது