ஆசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
No edit summary
வரிசை 37:
}}
 
'''ஆசியா''' ({{audio|Ta-ஆசியா.ogg|ஒலிப்பு}}) ({{IPAc-en|ˈ|eɪ|ʒ|ə|audio=En-us-Asia.ogg}} or {{IPAc-en|ˈ|eɪ|ʃ|ə}}) உலகின் மிகப்பெரியதும், அதிக [[மக்கள்தொகை]] கொண்டதுமான ஒரு [[கண்டம்]]. பெரும்பாலும் கிழக்கு, வடக்கு ஆகிய அரைக்கோளப் பகுதிகளில் அமைந்துள்ள இது, [[யுரேசியா]] நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். புவி மேற்பரப்பின் 8.7% பரப்பளவு ஆசியாக் கண்டத்தில் உள்ளது. உலக நிலப்பரப்பில் இது 30% ஆகும். 3.9 [[பில்லியன்]] மக்கள்தொகையைக் கொண்ட ஆசியாவில், உலகின் மக்களில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர் வாழ்கின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் ஆசியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ நான்கு மடங்காகியது.<ref>{{cite journal | url=http://www.economist.com/diversions/millennium/displayStory.cfm?Story_ID=346605 | title=Like herrings in a barrel | journal=The Economist | date=23 December 1999 | issue=Millennium issue: Population | publisher=The ''Economist'' online, The Economist Group}}.</ref>
 
பொதுவாக ஆசியா யுரேசியாவின் கிழக்கு ஐந்தில் நான்கு பகுதியைக் கொண்டதாகக் கொள்ளப்படுகிறது. இது [[சூயெசுக் கால்வாய்]]க்கும் ஊரல் மலைகளுக்கும் கிழக்கிலும்; [[காக்கேசிய மலைகள்]], [[கசுப்பியன் கடல்]], [[கருங்கடல்]] என்பவற்றுக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது.<ref name=Britannica>{{cite encyclopedia | title=Asia | url=http://www.britannica.com/eb/article-9110518/Asia | encyclopedia=eb.com, [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] | year=2006 | location=Chicago | publisher=Encyclopædia Britannica, Inc.}}</ref><ref>{{cite book|title=National Geographic Atlas of the World|edition=7th|year=1999|location=Washington, DC|publisher=[[தேசிய புவியியல் கழகம்|National Geographic]]|isbn=978-0-7922-7528-2}} "Europe" (pp. 68–9); "Asia" (pp. 90–1): "A commonly accepted division between Asia and Europe is formed by the Ural Mountains, Ural River, Caspian Sea, Caucasus Mountains, and the Black Sea with its outlets, the Bosporus and Dardanelles."</ref> கிழக்கில் [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலும்]], தெற்கில் [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலும்]], வடக்கில் [[ஆர்க்டிக் பெருங்கடல்|ஆர்க்டிக் பெருங்கடலும்]] ஆசியாவின் எல்லைகளாக உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/ஆசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது