47,996
தொகுப்புகள்
[[படிமம்:Raja Ravi Varma - Sankaracharya.jpg|thumb|right|250px|[[இந்து சமயம்|இந்து சமயத்]] துறவியும் குருவுமான ஆதி சங்கரர் தமது சீடர்களுக்கு கற்பித்தல்.]]
'''ஆசிரியர்''' ({{audio|Ta-ஆசிரியர்.ogg|ஒலிப்பு}}) (ஆசு = தவறு ; இரியர் = திருத்துபவர்) எனப்படுபவர் மற்றவர்களுக்கு [[பள்ளிக்கூடம்|பள்ளிக்கூடமொன்றில்]] [[கல்வி]] கற்பிப்பவர். ஒரே ஒருவருக்கு கல்வியளிப்பவர் '''தனிப்பயிற்சியாளர்''' என அழைக்கப்படுகிறார். ஆசிரியர் என்பவர் ஊதியம் பெற்றுக்கொன்று கல்விச்சேவை பணியாகச் செய்பவர். மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பவர். ஆசிரியர் என்பது ஒரு குறிப்பிட்ட தொழில் செய்பவரை குறிக்கும் சொல். மாற்றுப்பெயர்கள் உபாத்தியார், வாத்தியார் மற்றும் குரு.
இந்த சொற்கள் எல்லாம் கல்வி கற்றுக்கொடுப்பவரை குறிக்கும் ஒரு பொருள் வார்த்தையாகும். உபாத்தியார் மற்றும் குரு வடமொழிசொற்களாகும் . இதற்கு இணையான தமிழ் சொல் ஆசிரியர் என்பதாகும். வாத்தியார் என்பது பேச்சுவழக்கு.
|
தொகுப்புகள்