ஆண் (பால்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பாலினம்
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Mars symbol.svg|thumb| உரோமை ஆண் கடவுள் [[மார்சு (தொன்மவியல்)|மார்சின்]] சின்னம் ஆண் பாலினத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக இக்குறி [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்க்]] கோளையும் [[வேதியியல்|வேதியியலில்]] [[இரும்பு|இரும்பையும்]] குறிக்க பயன்படுத்தப்படுகிறது.]]
 
'''ஆண்''' ({{audio|Ta-ஆண்.ogg|ஒலிப்பு}}) (''Male'', ♂) என [[உயிரினம்|உயிரினங்களில்]] அல்லது உயிரினப் பகுதிகளில் [[விந்து|விந்தணுக்களை]] உருவாக்கும் [[பாலினம்|பால்]] குறிக்கப்படுகிறது. [[கருக்கட்டல்|கருக்கட்டலின்]] போது ஒவ்வொரு விந்தணுவும் அதனைவிடப் பெரிய [[பெண் (பால்)|பெண்]] [[பாலணு]] அல்லது [[சூல் முட்டை]]யுடன் ஒன்றிணைகிறது. ஓர் ஆணால் குறைந்தது ஓர் சூல் முட்டையாவது இல்லாமல் [[பாலியல் இனப்பெருக்கம்|இனப்பெருக்கம்]] செய்ய முடியாது. ஆனால் சில உயிரினங்களில் பாலியல் மற்றும் [[கலவியற்ற இனப்பெருக்கம்|பால்சாரா]] இனப்பெருக்கம் நிகழ்கிறது.
 
அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானதொரு [[பாலின அமைவு அமைப்பு]] கிடையாது. மனிதர் உட்படப் பெரும்பாலான விலங்குகளில் பாலினம் [[மரபியல்|மரபணுக்கள்]] மூலமாகத் தீர்மானிக்கப்படுகின்றன. சிலவகை உயிரினங்களில் இவை சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பிற காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஆண்_(பால்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது