கூகுள் நிலப்படங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 9:
இது இதன் போட்டியாளர்களைப் போன்றே எவ்வாறு வாகனத்தை இலக்கிற்குச் செலுத்துவதென்றும் எதிர்பார்க்கப்படும் நேரம் மற்றும் தூரம் ஆகிய விபரங்களைத் தரும்.
 
கூகுள் மேப்ஸ் மூன்று வழமையான பார்வைகளைத் தருகின்றது. ஒன்று தேசப்படம் இதில் வீதிகள் போன்றவிபரங்கள் உண்டு, [[செய்மதி]]யூடான பார்வை, இரண்டும் சேர்ந்த பார்வை (அதாவது செய்மதி மற்றும் தேசப்படம் இரண்டும் சேர்ந்த பார்வை) இதில் வீதிப் படங்கள் தெளிவான செய்மதிப் படங்கள் மேல் வைக்கப்படும். செய்
 
இதில் உள்ள பக்கத்திற்கான உரலி "link to this page" வசதியானது பிறிதொரு காலத்தில் இதை மீண்டும் பாவிக்கவுதகின்றது. இதில் உள்ள அகலாங்கு நெட்டாங்கு போன்ற விபரங்கள் [[நாசா]] வேல்ட் விண்ட் (NASA World Wind), ரெறாசேவர்-அமெரிக்கா (Terraserver-USA) போன்றவற்றைப் பயனபடுத்தி சிலசமயம் இதைவிடத் தெளிவான படங்களைப் பெறலாம்.
"https://ta.wikipedia.org/wiki/கூகுள்_நிலப்படங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது