இறகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|sv}} →
No edit summary
வரிசை 2:
[[படிமம்:A single white feather closeup.jpg|thumb|right|250px|வெள்ளைநிற இறகு]]
[[படிமம்:Parts of feather modified.jpg|thumb|left|250px|இறகின் பாகங்கள்.
1. இறகின் விசிறி
2. ஈர்
3.கூரல்
4. தூவி (குருத்திறகு)
5.முருந்து]]
'''இறகுகள்''' ({{audio|Ta-இறகு.ogg|ஒலிப்பு}}) [[பறவை]]களில் [[தோல்|தோலின்]] வெளிப்புறம் வளரும் மெல்லிய உறுப்புகளாவன. அவை ஒவ்வொரு பறவையினத்தின் தோகைக்கும் ஒரு குறிப்பிட்ட நிறம் மற்றும் பாங்கைத் தருகின்றன. இவை பறவை [[அறிவியல் வகைப்பாடு|வகுப்பை]] பிற [[விலங்கு]]களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. [[டைனோசர்]]களில் சிலவற்றிற்கும் இறகுகள் இருந்தன.

[[பகுப்பு:பறவை உடற்கூறு இயல்]]
"https://ta.wikipedia.org/wiki/இறகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது