உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 18:
 
|}
== இந்தியாவில் கிறிஸ்தவம் ==
'இந்தியாவில் கிறிஸ்தவம்' என்ற கட்டுரை 'இந்தியாவில் கிறித்தவம்' என்ற தொடர் கட்டுரைகளின் அங்கமாக உள்ளது. பெயர் வேறுபாடு காரணமாக, இணைப்போடு தொடர்பின்றி இருக்கிறது. இரண்டின் பெயரையும் ஒன்றாக மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி!
 
==ஒரு சந்தேகம்==
ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட ஒரு கட்டுரையின் தலைப்பினை மாற்ற நேரும் போது, உள்ளடக்கத்தை வேறொரு பக்கம் உருவாக்கி மாற்றி ப்பின் முந்தைய பக்கத்தில் இப்பக்கத்தில் காண்க என்று கூறலாமா? உதாரணம்: மேட் ஸ்மித் என்ற கட்டுரையை மேட் சுமித்து_(நடிகர்) என்று மாற்ற இப்படி செய்யலாமா?.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:AntanO" இலிருந்து மீள்விக்கப்பட்டது