உப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[File:2015-03-07 Pakistanisches, sogenanntes Himalaya-Salz 0399.jpg|thumb|பாக்கித்தானின் கேவ்ரா உப்பு சுரங்கத்தில் இருந்து கிடைத்த சிவப்பு பாறை உப்பு]]
 
'''உப்பு''' ({{audio|Ta-உப்பு.ogg|ஒலிப்பு}}) ''(Salt)'' என்பது NaCl என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட ஒரு [[கனிமம்|கனிமமாகும்]]. இதனுடைய வேதியியல் பெயர் [[சோடியம் குளோரைடு]] என்பதாகும். மேசை உப்பு, பாறைஉப்பு, ஆலைட்டு என்ற பெயர்களாலும் இதை அழைக்கிறார்கள். வேதிச் சேர்மங்களின் வகைப்பாட்டில் உப்புகள் என்ற மிகப்பெரிய வகையில் சோடியம் குளோரைடு என்ற இவ்வுப்பும் அடங்கும். கடல் நீரில் அதிக அளவில் உப்பு காணப்படுகிறது. கடல் நீரின் பிரதானமான கனிமப் பகுதிக்கூறும் இதுவேயாகும். கடலின் மேற்பரப்பு நீரில் ஒரு லிட்டருக்கு 35 கிராம் திடப்பொருள்கள் 3.5% உவர்ப்புத் தன்மையுடன் கலந்துள்ளன.
 
பொதுவாக உப்பு மனித வாழ்விற்கு அவசியமான ஒன்றாகும். மற்றும் உவர்ப்பு என்பது அடிப்படையான மனித சுவைகளில் ஒன்றாகும். உப்பு மிக பழமையானதும் எங்கும் நிறைந்திருக்கக் கூடிய உணவுகளில் ஒன்றாகும்,.மேலும் உப்பு உண்ணுவதற்கான முக்கிய உணவு முறை ஆகும். உணவுப் பொருள்களுடன் உப்பைச் சேர்ப்பது மிக முக்கியமான உணவு பாதுகாப்பு முறைகளில் ஒன்றாகும்.
"https://ta.wikipedia.org/wiki/உப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது