மதுசூதன சரஸ்வதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removing category per CFD
வரிசை 53:
மதுசூதன சரஸ்வதி, [[அக்பர்|அக்பரின்]] மதிப்பிற்குரியவர்களில் ஒருவராக விளங்கியவர். இந்தி மொழியில் [[இராமாயணம்]] எழுதிய [[துளசிதாசர்|துளசிதாசரின்]] நண்பர். இந்து சமயம், சாதுக்கள், இசுலாம், முல்லாக்கள் நடத்திய மன்றக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்.
 
[[சத்திரியர்]] மற்றும் [[வைசியர்]] சமூகத்திலிருந்து அதிகமான [[சந்நியாசம்|சந்நியாசிகளை]] ''[[தசநாமி மரபு| அத்வைத தசநாமி மரபில்]]'' உருவாக்கி வேதாந்த சாத்திர பயிற்சி வழங்கியவர்.
 
==ஆதாரத்திற்கும் மேலும் படிப்பதற்கும்==
"https://ta.wikipedia.org/wiki/மதுசூதன_சரஸ்வதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது