பாவலரேறு பெருஞ்சித்திரனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{விக்கியாக்கம்}}
{{dablink|சங்ககாலப் புலவர் பற்றி அறிய [[பெருஞ்சித்திரனார் (சங்ககாலப் புலவர்)]] கட்டுரையைப் பாருங்கள்.}}
'''பாவலரேறு பெருஞ்சித்திரனார்''' ([[மார்ச் 10]], [[1933]] – [[சூன் 11]], [[1995]]) [[20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] தமிழ் அறிஞர்களில் ஒருவர். இவர் தனித்தமிழ் இயக்கத்தின் தொடர்ச்சியாக உருவான அறிஞராவார். இவர் தமிழரறிஞராகவும் தமிழ்த்தேசியம் சார்ந்த அரசியலில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளராகவும் விளங்கினார். இவர் தென்மொழி, தமிழ்நிலம், தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களை தனித்தமிழில் நடத்தினார். உலகத்தமிழின முன்னேற்றக் கழகம் எனும் அமைப்பினை உருவாக்கி அரசியல் பணிகளைச் செய்தவர் இவர். மேலும், பல ஆண்டுகள் பற்பல வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டபோதும் தன் கொள்கைகளிலும் செயற்பாடுகளிலும் அச்சமற்று இடைநில்லாமல் தொடர்ந்து இயங்கியவர் என்று இவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.
வரிசை 47:
பாவலரேறு பெருஞ்சித்திரனார் தன் தொடக்ககாலத்திலிருந்து தனித்தமிழ்நாட்டுக்கொள்கையைக் கொண்டிருந்தார். அதற்கான பரப்புரைகளை தன் எழுத்துகள் வழியாகவும் பேச்சுரை வாயிலாகவும் போராட்டங்கள் வாயிலாகவும் நிகழ்த்திவந்தார். தென்மொழி இதழின் முகப்பில் நம் மூச்சு, செயல், நோக்கம் எனும் தலைப்பில்
 
'''''“இந்தியாஇந்தியா ஒன்றாக இருக்கும் வரை இந்து மதம் இருக்கு்ம்இந்துமதம் இருக்கும் வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும் வரை மதப் பூசல்களும், குலக் கொடுமைகளும், அவர்களை விட்டு விலகவே முடியாது. மதப் பூசல்களும், குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாதவரை, ஆரியப் பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும், மேலாளுமை யிலினின்றும் தமிழன் மீளவே முடியாது. அத்தகைய பார்ப்பனியப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாத வரை, தமிழ் மொழி தூய்மையுறாது. தமிழினம் தலைதூக்காது; தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது. எனவே இந்து மதத்தினின்றும், மதப்பூசல் களினின்றும், ஆரியப் பார்ப்பனியத்தினின்றும் விடுபட வேண்டுமானால், நாம் இந்திய அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாக வேண்டும். ஆகவே தமிழக விடுதலைதான் நம் முழு மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.<nowiki>''</nowiki>''''' எனும் தன் கொள்கை அறிவிக்கையே இவரது கண்ணோட்டத்தை அறியப் பயன்படுகிறது.
 
== பெருஞ்சித்திரனாரும் தமிழரசனும் ==
"https://ta.wikipedia.org/wiki/பாவலரேறு_பெருஞ்சித்திரனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது