உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி லுமும்பா பல்கலைக்கழகம், ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்�
சிNo edit summary
வரிசை 3:
 
==வரலாறு==
மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் [[சோவியத்]] அரசாங்கத்தால் [[பெப்ரவரி 5]], [[1960]] இல் ஆரம்பிக்கப்பட்டது. [[கொங்கோ சனநாயகக் குடியரசு|கொங்கோ]]வில் கொல்லப்பட்ட கறுப்பினத் தலைவர் [[பத்திரிசு லுமும்பா]]வின் நினைவாக [[பெப்ரவரி 22]], [[1961]] இல் இப்பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. முதலாம் ஆண்டில் 59 நாடுகளில் இருந்து மொத்தம் 539 வெளிநாட்டு மாணவர்களும் 57 சோவியத் மாணவர்களும் இப்பல்கலைக்கழகத்துக்கு சேர்க்கப்பட்டார்கள்.
 
[[1990கள்|1990களில்]] சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்குப் பின்னர் [[பெப்ரவரி 5]], [[1992]] இப்பல்கலைக்கழகத்தின் பெயர் "ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம்" என மாற்றப்பட்டது.
 
==இன்று==
இன்று, இப்பல்கலைக்கழகத்தின் 47,000 இற்கும் அதிகமான பட்டதாரிகள் உலகின் 165 நாடுகளில் பணியாற்றுகிறார்கள். தற்போது இங்கு பட்டப்பின்படிப்பு, மற்றும் தொழிற்பயிற்சி உட்பட 57 கல்வித்திட்டங்களில் 131 நாடுகளின் 450 இனங்களில் இருந்து கிட்டத்தட்ட 23,000 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இவர்களில் கிட்டத்தட்ட 3500 பேர் வெளிநாட்டினர் அடங்குவர்.
 
==பழைய மாணவர்கள் சிலர்==
வரிசை 18:
* [http://www.forum-rudn.info/ மாணவர் தளம்]
 
[[பகுப்பு:ரஷ்யரஷ்யப் பல்கலைக்கழகங்கள்]]
[[பகுப்பு:சோவியத் ஒன்றியம்]]