"தன்னார்வப் பணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

155 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{unreferenced}}
'''தன்னார்வப் பணி''', அல்லது தொண்டுப் பணி என்பது பண கைமாறு இல்லாமல் ஒரு நோக்கத்துக்காக, அல்லது கொள்கைக்காக தமது உழைப்பை வழங்குவதாகும். உறவினர்களுக்கு உதவுவது முதல், அமைப்புகளில், படைத்துறையில் இணைந்து செயற்படுவது வரை பல்வேறு முறைகளில் தன்னார்வப் பணிகள் செய்யப்படுகின்றன. ஒரு பணி தன்னார்வப் பணி என்பதால், அப் பணியின் விளைவு நோக்கம் குறித்து முடிவுகள் எடுக்க முடியாது. பல்வேறு கெட்ட செயல்களும் பண கைமாறு இல்லாம செய்யப்படுகிறன என்பது குறிப்பிடத்தக்கது.
 
==இவற்றையும் பார்க்க==
*[[தன்னார்வலர்]]
 
[[பகுப்பு:தன்னார்வம்]]
1

தொகுப்பு

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2539624" இருந்து மீள்விக்கப்பட்டது