ஆங்கிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
[[படிமம்:Anglospeak(800px).png|thumbnail|350px|உலகில் ஆங்கிலம் பேசப்படும் பகுதிகள்]]
 
'''ஆங்கிலம்''' என்பது ஒரு மேற்கு செருமானிய மொழியாகும். இது முதன்முதலில் முன்மத்திய கால இங்கிலாந்தில் பேசப்பட்டது. எனினும், இன்று உலகெங்கிலும் பரவலாகப் பேசப்படும் மொழியாகும்.<ref>Mydans, Seth (14 May 2007) [http://www.nytimes.com/2007/05/14/world/asia/14iht-14englede.5705671.html "Across cultures, English is the word"] ''New York Times''. Retrieved 21 September 2011</ref> இம்மொழி ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியாஆஸ்திரேலியா, அயர்லாந்து, நியூசிலாந்து மற்றும் சில கரீபியன் நாடுகளில் பெரும்பாலான மக்களால் முதன்மை மொழியாகப் பேசப்படுகிறது. மண்டாரின் சீனம் மற்றும் எசுப்பானிய மொழிக்கு அடுத்ததாக உலகின் மூன்றாவது பெரிய சுதேச மொழியாகவும் இது காணப்படுகிறது.<ref name="ethnologue">{{cite web|url=http://www.sil.org/ethnologue/top100.html |title=Ethnologue, 1999 |accessdate=31 October 2010 |archiveurl=http://web.archive.org/web/19990429232804/www.sil.org/ethnologue/top100.html |archivedate=29 ஏப்ரல் 1999}}</ref> மேலும் இது உலகம் முழுவதும் இரண்டாவது மொழியாகவும் பயிலப்படுகிறது. இம் மொழி ஐரோப்பிய ஒன்றியம், பல்வேறு பொதுநலவாய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் போன்ற பல்வேறு உலக அமைப்புக்களின் உத்தியோகபூர்வ மொழியாகவும் உள்ளது.
 
ஆங்கில மொழி, இன்றைய தென்கிழக்கு ஸ்கொட்லாந்தில் காணப்பட்ட இங்கிலாந்தின் ஆங்கிலோ-சாக்சன் அரசுகளில் உருவானது. 17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை பரந்திருந்த பிரித்தானியப் பேரரசின் காரணமாகவும், பின் 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து ஐக்கிய அமெரிக்காவினாலும்<ref>[[#refAmmon2006|Ammon]], pp.&nbsp;2245–2247.</ref><ref>[[#refSchneider2007|Schneider]], p.&nbsp;1.</ref><ref>[[#refMazrui1998|Mazrui]], p.&nbsp;21.</ref><ref>[[#refHowatt2004|Howatt]], pp.&nbsp;127–133.</ref> உலகெங்கும் பரவியதோடு, சர்வதேச அரங்கில் முன்னணி பெற்ற மொழியாகவும் உருவானது. மேலும் இம்மொழி பல்வேறு பகுதிகளில் பொது மொழியாகவும் பயன்படுத்தப்படுகிறது.<ref>[[#refCrystal1997|Crystal]], pp.&nbsp;87–89.</ref><ref>[[#refWardhaugh2006|Wardhaugh]], p.&nbsp;60.</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆங்கிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது