பகடிப்பட இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎வரலாறு: தமிழ் மரபுச் சொல்வரிசை
வரிசை 12:
இந்நிலைப்பாடு பரவலாக அறியப்பட்டிருந்ததன் அடையாளமாக 1949-ல் வெளிவந்த ஒரு பகடிப்படத்தில் "பக் பன்னி" என்ற [[முயல்]] கதாபாத்திரம் "இது புவியீர்ப்பு விசையின் விதிகளை/சட்டத்தை மீறுவது என்பது எனக்குத் தெரியும்; ஆனால், நான் சட்டம் படிக்காததால் அவை என்னைக் கட்டா." என வேடிக்கையாகவும் வழக்கறிஞர்களைக் கேலி செய்யும் வகையிலும் கூறுவதாக வருகிறது. அண்மையில் ரோகர் ரேபிட் மற்றும் போங்கர்ஸ் போன்ற பகடிப்படங்களில் கதாபாத்திரங்களே இந்த இயற்பியலைப் பற்றி கூறுவதும் எந்நேரங்களில் இது நகைச்சுவை விளைவை ஏற்படுத்தும் என்று விளக்குவதும் போன்ற காட்சிகள் அமைந்திருக்கின்றன.
 
ஸ்டீபன் கௌல்டு என்பவர் ''புதிய விஞ்ஞானி'' என்ற இதழில் ''"... தற்கால பகடிப்படப் பகுப்பாய்வின் முடிவில், இவற்றிலுள்ள பொருத்தமில்லாமல் தோன்றும் நிகழ்வுகளும் தோற்றப்பாடுகளும் இயலுலகின் இயற்பியல் நெறிகளைப் போன்றே முரணற்ற இசைவுள்ள நெறிகளாலும் கோட்பாடுகளாலும் விளக்கப்படக் கூடும். இத்தகைய பொருத்தமற்றதாகவும் பொதுஅறிவிற்கு முரணாகவும் தோன்றும் இத்தகைய நிகழ்வுகள் பகடிப்படங்களில் மட்டுமல்ல இயலுலகிலும் நடைபெருகின்றனநடைபெறுகின்றன."'' என்று குறிப்பிட்டுள்ளார்.<ref>Stephen R. Gould, [http://www.newscientist.com/article/mg14019055.200.html Looney Tuniverse: There is a crazy kind of physics at work in the world of cartoons] (1993) ''New Scientist''</ref> இதே அடிக்கருத்தை முனைவர்.ஆலன் சோலோடென்கோ ''"த நட்டி யுனிவர்ஸ் ஆஃப் அனிமேசன்"'' ("இயக்கமூட்டல் படங்களின் விளையாட்டுத்தனமான உலகம்") என்ற கட்டுரையில் மேலும் விளக்கியுள்ளார்.<ref>Dr. Alan Cholodenko, "[http://www.ubishops.ca/baudrillardstudies/vol3_1/cholodenkopf.htm The Nutty Universe of Animation, The “Discipline” of All “Disciplines”, And That’s Not All, Folks!]" ''International Journal of Baudrillard Studies'' Volume 3, Number 1 (January 2006)</ref>
 
==நகைச்சுவை விளைவு==
"https://ta.wikipedia.org/wiki/பகடிப்பட_இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது