கர்நாடகப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
 
இவ்வாறு மூன்று கர்நாடகப் போர்களின் முடிவில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவில் பலம் பொருந்திய சக்தியாக உருப்பெற்றது.
 
==நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்==
{{main|நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்}}
[[மைசூர் அரசு|மைசூர் இராச்சியத்திற்கு]] எதிராக [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்]] மற்றும் [[ஐதராபாத் இராச்சியம்]] கொண்ட பிணக்குகளால், 1798 – 4 மே 1799 முடிய இப்போர் நடைபெற்றது.<ref name="Kohn2013">{{cite book|author=George Childs Kohn|title=Dictionary of Wars|url=https://books.google.com/books?id=qTDfAQAAQBAJ&pg=PA322|date=31 October 2013|publisher=Routledge|isbn=978-1-135-95494-9|pages=322–323}}</ref>இப்போர் [[ஆங்கிலேய-மைசூர்ப் போர்கள்|ஆங்கிலேய-மைசூர்ப் போர்களில்]] நான்காவதும், இறுதியானதும் ஆகும்.
 
நான்காம் மைசூர் போரின் முடிவில் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனிப் படையினர் மைசூர் இராச்சியத்தைக் கைப்பற்றினர். இப்போரில் [[திப்பு சுல்தான்]] கொல்லப்பட்டார். திப்பு சுல்தானின் இளைய மகன் பதே அலி நாடு கடத்தப்பட்டார்.
பிரித்தானியக் கம்பெனி ஆட்சியாளர்களால், [[மைசூர் அரசு|மைசூர் இராச்சியம்]] மீண்டும் [[உடையார் அரச குலம்]] கீழ் கொண்டுவரப்பட்டது.
 
போரின் முடிவில் மைசூர் இராச்சியத்தின் பழைய பகுதிகளான [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]], [[வடகன்னட மாவட்டம்]] மற்றும் [[தெற்கு கன்னடம் மாவட்டம்]] ஆகிய பகுதிகள் ஆங்கிலேயர்கள் [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்துடன்]] இணைத்துக் கொண்டனர். [[ஐதராபாத் நிசாம்]] மற்றும் [[பேஷ்வா]]க்கள், திப்பு சுல்தானிடம் தாங்கள் இழந்த பகுதிகளை மீண்டும் தங்கள் இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டனர்.
 
==இதனையும் காண்க==
* [[முதலாம் கர்நாடகப் போர்]]
* [[நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்]]
* [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி]]
 
"https://ta.wikipedia.org/wiki/கர்நாடகப்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது