அக்னி வசந்த மகாபாரத விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
 
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''அக்னி வசந்த விழா''' என்பது வட [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] திரௌபதி அம்மன் கோயில்கள் அமைந்துள்ள கிராமங்களில் [[சித்திரை மாதம்|சித்திரை மாதங்களில்]] நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானது ஆகும். ஊராரின் விருப்பத்தையும் பொருளாதார வளத்தையும் பொறுத்துப் பத்து முதல் பதிமூன்று நாட்கள்வரை இவ்விழா நடைபெறும். இந்த விழா நாட்களில் பகலில் ஊர்ப் பொது இடத்திலே அல்லது பாரதகோயில் என்ற இடத்திலோ மகாபாரதக் கதை படிக்கப்பட்டு, இரவில் அது கூத்தாக நடத்தப்படும். இத்திருவிழாவின் சிறப்பம்சமானது விழா நடக்கும் இரவுகளில் கட்டைக் கூத்து எனப்படும் பாரதக் கூத்து நடப்பதுதான். கடைசி நாளின் கூத்தான கர்ண மோட்சம் விடிய விடிய நடைபெறும். பொழுது விடியத்துவங்கும்போது கூத்தில் கர்ணனின் உயிர் பிரியும். அதையடுத்து அன்றைய பகல் பொழுது துரியோதனன் படுகளம் கூத்து நடக்கும். இந்தக் கூத்தின் முடிவில் தரையில் மண்ணால் பிரம்மாண்டமாக வடிக்கப்பட்ட துரியோதனனின் உருவத்தின் தொடையானது பீமனால் பிளக்கப்படுகிறது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/article8663045.ece | title=துயரம் ததும்பும் துரியோதனன் படுகளம் | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2016 மே 29 | accessdate=7 சூன் 2018 | author=பிருந்தா சீனிவாசன்}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அக்னி_வசந்த_மகாபாரத_விழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது