"தென் ஆற்காடு மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

91 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[முகலாயப் பேரரசு|முகலாய]] ஆட்சிக்குட்பட்ட ஆற்காடு மாநிலத்தின் (சுபா) தலைநகராக [[ஆற்காடு]] (Arcot) இருந்தது. இந்நகரம் இன்று வேலுார் மாவட்டத்தில் உள்ளது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகலாயர் தென்னிந்தியாவில் தங்கள் ஆட்சியை இழந்தபோது, ஆற்காடு பகுதிகளை உள்ளூர் [[ஆற்காடு நவாப்]]கள் ஆட்சி புரியத் தொடங்கினார். ஆற்காடு சுபாவை 1801ஆம் ஆண்டு பிரித்தானிய [[கிழக்கிந்தியக் கம்பனி]] கையகப்படுத்தியது. தனது நிருவாக வசதிக்காக [[வட ஆற்காடு]], [[தென் ஆற்காடு]]என இரு மாவட்டங்களாக பிரித்து ஆண்டது. 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 30 முதல் இந்த மாவட்டம் மீண்டும் நிருவாகச் சீரமைப்பிற்காக [[கடலூர் மாவட்டம்]] , [[விழுப்புரம் மாவட்டம்]] என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. <ref>{{cite web|url=http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2017/mar/11/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2663670.html|title= தென்னாற்காடு மாவட்டம் வரலாறு}} </ref>
{{Coord|11|30|N|79|25|E|region:IN_type:adm2nd|display=title}}இரண்டாகப் பிரிக்கப்படுவதற்கு முன் தென்னாற்காட்டின் தலைநகராக கடலுார் இதனையும் காண்கஇருந்தது.
 
== இதனையும் காண்க ==
* [[ஆற்காடு நவாப்]]
 
*[[வட ஆற்காடு மாவட்டம்]]
* [[ஆற்காடு நவாப்]]
 
==மேற்கோள்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2539953" இருந்து மீள்விக்கப்பட்டது