அக்னி வசந்த மகாபாரத விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

418 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
(edited with ProveIt)
((edited with ProveIt))
((edited with ProveIt))
விழா நடக்கும் நாட்களில் ஒவ்வொரு நாளும் கிருஷ்ணன் பிறப்பு, அம்பா அம்பாளிகை கல்யாணம், பாண்டவர் பிறப்பு, வில் வளைப்பு, திரவுபதி கல்யாணம், அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் தூது, அரவான் கடபலி, அபிமன்யு சண்டை, கர்ண மோட்சம், துரியோதனன் படுகளம் போன்ற கூத்துகள் நடக்கும்.<ref>{{cite web | url=http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=844783 | title=துரியோதனன் படுகளம் விழா ஏராளமான பக்தர்கள் கண்டுகளிப்பு | publisher=தினகரன் | work=செய்தி | date=2018 மே 7 | accessdate=7 சூன் 2018}}</ref> கடைசி நாளின் கூத்தான கர்ண மோட்சம் விடிய விடிய நடைபெறும். பொழுது விடியத்துவங்கும்போது கூத்தில் கர்ணனின் உயிர் பிரியும். அதையடுத்து அன்றைய பகல் பொழுது துரியோதனன் படுகளம் கூத்து நடக்கும். இந்தக் கூத்தின் முடிவில் தரையில் மண்ணால் பிரம்மாண்டமாக வடிக்கப்பட்ட துரியோதனனின் உருவத்தின் தொடையானது பீமனால் பிளக்கப்படுகிறது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/article8663045.ece | title=துயரம் ததும்பும் துரியோதனன் படுகளம் | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2016 மே 29 | accessdate=7 சூன் 2018 | author=பிருந்தா சீனிவாசன்}}</ref>
== தமிழகத்தில் இந்த விழா நடக்கும் சில ஊர்கள் ==
* [[கிருட்டிணகிரி]]<ref>{{cite web | url=http://www.dinamalar.com/news_detail.asp?id=1779766 | title=துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கானோர் கண்டுகளிப்பு | publisher=தினமலர் | work=செய்தி | date=2017 மே 29 | accessdate=7 சூன் 2018}}</ref>
* [[இராயக்கோட்டை தெருக்கூத்துக் கலை|இராயக்கோட்டை]]
* ஒழுகூர், [[வாலாசாபேட்டை]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2539975" இருந்து மீள்விக்கப்பட்டது