அக்னி வசந்த மகாபாரத விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

81 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''அக்னி வசந்த மகாபாரத விழா''' என்பது வட [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] திரௌபதி அம்மன் கோயில்கள் அமைந்துள்ள கிராமங்களில் [[சித்திரை மாதம்|சித்திரை மாதங்களில்]] நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானது ஆகும். இந்த விழாவை பெரும்பாலும் நான்கைந்து ஊர்கள் சேர்ந்து நடத்தும். ஊராரின் விருப்பத்தையும் பொருளாதார வளத்தையும் பொறுத்துப் பத்து முதல் பதிமூன்று நாட்கள்வரை இவ்விழா நடைபெறும். கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா நாட்களில் பகலில் ஊர்ப் பொது இடத்திலே அல்லது பாரத கோயில் என்ற இடத்திலோ [[மகாபாரதம்|மகாபாரத]] சொற்பொழிவு நடக்கும், இரவில் அது கூத்தாக நடத்தப்படும். இத்திருவிழாவின் சிறப்பம்சமானது விழா நடக்கும் இரவுகளில் கட்டைக் கூத்து எனப்படும் பாரதக் கூத்து நடப்பதுதான்.
== கூத்துகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2539992" இருந்து மீள்விக்கப்பட்டது