அக்னி வசந்த மகாபாரத விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அக்னி வசந்த மகாபாரத விழா''' என்பது வட [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] திரௌபதி அம்மன் கோயில்கள் அமைந்துள்ள கிராமங்களில் [[சித்திரை மாதம்|சித்திரை மாதங்களில்]] நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானது ஆகும். இந்த விழாவை பெரும்பாலும் நான்கைந்து ஊர்கள் சேர்ந்து நடத்தும். ஊராரின் விருப்பத்தையும் பொருளாதார வளத்தையும் பொறுத்துப் பத்து முதல் பதிமூன்று நாட்கள்வரை இவ்விழா நடைபெறும். கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்கும். இந்த விழா நடக்கும் நாட்களில் பகலில் ஊர்ப் பொது இடத்திலேஇடத்திலோ அல்லது பாரத கோயில் என்ற இடத்திலோ [[மகாபாரதம்|மகாபாரத]] சொற்பொழிவு நடக்கும், இரவில் அது கூத்தாக நடத்தப்படும். இத்திருவிழாவின் சிறப்பம்சமானது, விழா நடக்கும் இரவுகளில் கட்டைக் கூத்து எனப்படும் பாரதக் [[கூத்து]] நடப்பதுதான்.
== கூத்துகள் ==
விழா நடக்கும் நாட்களில் ஒவ்வொரு நாளும் குறவஞ்சி, கிருஷ்ணன் பிறப்பு, அம்பா அம்பாளிகை கல்யாணம், பாண்டவர் பிறப்பு, வில் வளைப்பு, திரவுபதி கல்யாணம், பகடைத் துகில், அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் தூது, அரவான் களப்பலி, அபிமன்யு சண்டை, கர்ண மோட்சம், துரியோதனன் படுகளம் போன்ற கூத்துகள் நடக்கும்.<ref>{{cite web | url=http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=844783 | title=துரியோதனன் படுகளம் விழா ஏராளமான பக்தர்கள் கண்டுகளிப்பு | publisher=தினகரன் | work=செய்தி | date=2018 மே 7 | accessdate=7 சூன் 2018}}</ref> இந்தக் கூத்திதின் கதாபாத்தரத்தை இவர்கள் பூசியுள்ள வண்ணங்களே பிரதிபலிக்கும். [[அருச்சுனன்|அர்ச்சுனனுக்கு]] பச்சை, [[கண்ணன்|கண்ணணுக்கு]] நீலம், பெண் வேடத்துக்கு பசிய மஞ்சள், சூரன், [[துரியோதனன்]] போன்றோருக்கு அடர் சிவப்பு போன்ற வண்ணங்களை முகத்தல் பூசி ஒப்பனை செய்து கூத்து நடக்கிறது.<ref>{{cite journal | title=துரியோதனன் படுகளம் | author=பிருந்தா சீனவிவாசன் | journal=தி இந்து | year=2018 | month=மே 19}}</ref> கடைசி நாளின் கூத்தான கர்ண மோட்சம் விடிய விடிய நடைபெறும். பொழுது விடியத்துவங்கும்போது கூத்தில் கர்ணனின் உயிர் பிரியும். அதையடுத்து அன்றைய பகல் பொழுது துரியோதனன் படுகளம் கூத்து நடக்கும். இந்தக் கூத்தின் முடிவில் தரையில் மண்ணால் பிரம்மாண்டமாக வடிக்கப்பட்ட துரியோதனனின் உருவத்தின் தொடையானது பீமனால் பிளக்கப்படுகிறது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/article8663045.ece | title=துயரம் ததும்பும் துரியோதனன் படுகளம் | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2016 மே 29 | accessdate=7 சூன் 2018 | author=பிருந்தா சீனிவாசன்}}</ref> அன்று மாலை தீமிதி விழாவும் மறுநாள் தர்மர் பட்டாபிசேகம் நிகழ்ச்சியும் நடந்து விழா முடிகிறது.<ref>{{cite web | url=http://www.dinamani.com/religion/religion-news/2017/may/29/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-2710401.html | title=அம்மூர் கோயிலில் துரியோதனன் படுகளம் | publisher=தினமணி | work=செய்தி | date=2017 மே 29 | accessdate=7 சூன் 2018}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அக்னி_வசந்த_மகாபாரத_விழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது