ஜீ தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
|'''நேரம்'''
|-
|[[தேவதையைக் கண்டேன் ]]
|வாசுதேவன் மற்றும் லட்சுமி என்ற இரு தம்பதியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு காதல் தொடர் ஆகும். இது ராம சீதா என்ற தெலுங்கு தொடரைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
|திங்கள்-வெள்ளி
|'''13.30'''
|-
|[[நிறம் மாறாத பூக்கள் (தொலைக்காட்சித் தொடர்)|நிறம் மாறாத பூக்கள்]]
|வெண்மதி என்ற கிராமத்துப் பெண், தான் சிறுவயதில் பழகிய ராம் என்ற ஆடவனைக் காதலிக்கிறார். பிறகு நகரத்துக்குக் குடிபெயந்து விட்ட ராம், வெண்மதியை மறந்துவிட்டு கீர்த்தி என்ற பெண்ணுடன் பழகுகிறான். பிறகு விதி மீண்டும் வெண்மதி மற்றும் ராம் ஆகிய இருவரையும் எவ்வாறு இணைக்கிறது என்பதை மையமாக் கொண்டு எடுக்கப்பட்ட தொடர் ஆகும்.
|திங்கள்-வெள்ளி
|'''14.00'''
|-
|[[தெனாலி ராமன் ]]
|விஜயநகரப் பேரரசரான கிருஷ்ணதேவராயனின் அரசவையில் இருந்த எட்டு கவிஞர்களுள் ஒருவரான தெனாலி ராமனின் கதைகளைக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு நகைச்சுவை கலந்த வரலாற்றுத் தொடர் ஆகும், இது தெனாலி ராமா என்ற இந்தித் தொடரின் தமிழ் குரல்மாற்றம் ஆகும்.
|திங்கள்-வெள்ளி
|'''18.00'''
|-
|[[முள்ளும் மலரும் (தொலைக்காட்சித் தொடர்)|முள்ளும் மலரும்]]
|தர்மதுரை மற்றும் கலையரசன் என்ற இரு சகோதரர்கள் வாழ்வில் மகாலட்சுமி என்ற பெண் நுழையும் போது ஏற்படும் திருப்பங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு நகைச்சுவை கலந்த குடும்பத் தொடர் ஆகும்.
|திங்கள்-வெள்ளி
|'''18.30'''
|-
|[[அழகிய தமிழ்மகள்தமிழ் மகள்]]
|கபடி விளையாட்டில் ஆர்வம் கொண்ட பூங்கொடி என்ற பெண், படிப்பைத் தொடர சென்னை வரும்போது அவர் எதிர்கொள்ளும் தடைகளைத் தாண்டி எவ்வாறு வெற்றி பெறுகிறார் என்பதை மையமாகக் கொண்ட ஒரு குடும்பத்தொடர் ஆகும், இது முத்யல முக்கு என்ற தெலுங்கு தொடரைத் தழுவி எடுக்கப்பட்ட தொடர் ஆகும்,.
|திங்கள்-வெள்ளி
வரிசை 54:
|'''19.30'''
|-
|[[பூவே பூச்சூடவா (தொலைக்காட்சித் தொடர்)|பூவே பூச்சூடவா]]
|பெண்களை வெறுக்கும் ஷிவா என்ற ஆணின் வாழ்க்கையில் ஷக்தி என்ற பெண் நுழையும் போது ஏற்படும் திருப்பங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு காதல் தொடர் ஆகும்,
|திங்கள்-வெள்ளி
|'''20.00'''
|-
|[[யாரடி நீ மோகினி (தொலைக்காட்சித் தொடர்)|யாரடி நீ மோகினி]]
|முத்தரசன் என்பவரின் மனைவி சித்ரா இறந்த பிறகு ஆவியாக மாறுகிறார். அவர் முத்தரசனுக்கு வரும் துன்பங்களில் இருந்து அவரை எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு மீயியற்கை கலந்த குடும்பத் தொடர் ஆகும்.
|திங்கள்-வெள்ளி
|'''20.30'''
|-
|[[செம்பருத்தி ]]
|அகிலா என்ற பணக்காரப் பெண்மணியின் மகன் ஆதியின் வாழ்வில் செம்பருத்தி என்ற வேலைக்காரப் பெண் நுழையும் போது ஏற்படும் திருப்பங்களை மையமாகக் கொண்ட ஒரு குடும்பத் தொடர் ஆகும். இது முத்த மந்தாரம் என்ற தெலுங்கு தொடரைத் தழுவி எடுக்கப்பட்ட்ட தொடர் ஆகும்.
|திங்கள்-வெள்ளி
|'''21.00'''
|-
|ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி
|ராசாத்தி என்ற பெண், குண்டாக இருப்பதால் விமர்சனங்களைச் சந்திக்கிறார். பிறகு அவர் இனியன் என்ற கபடி போட்டியாளரை மணந்து கொள்கிறார். இவர்கள் இருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது இத்தொடர் ஆகும்.
|திங்கள்-வெள்ளி
|'''21.30'''
|-
| [[செம்பருத்தி (தொலைக்காட்சித் தொடர்)|செம்பருத்தி]]
|றெக்க கட்டிப் பறக்குது மனசு
|விவசாயி மற்றும் மல்யுத்த வீரனான தமிழ் மற்றும் நன்ரு படித்த பள்ளி ஆசிரியை மலர் ஆகிய இருவருக்கும் இடையே நிகழும் காதல் கதையை மையமாகக் கொண்ட ஒரு காதல் தொடர் ஆகும். இது துஜ்யத் ஜீவ் ரங்காலா என்ற மராத்தி தொடரைத் தழுவி எடுக்கப்பட்ட தொடர் ஆகும்.
|திங்கள்-வெள்ளி
"https://ta.wikipedia.org/wiki/ஜீ_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது