சூன் 9: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் ஜூன் 9சூன் 9 க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[68]] -– [[ரோமப்உரோமைப் பேரரசு|ரோமப்உரோமைப் பேரரசன்]] [[நீரோ]] தற்கொலை செய்து கொண்டான். [[ஜூலியோ குளாடிய மரபு]] முடிவுக்கு வந்து, [[நான்கு பேரரசர்களின் ஆண்டு]] என அழைக்கப்பட்ட உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
*[[747]] – [[அப்பாசியக் கலீபகம்|அப்பாசியரின் புரட்சி]]: அபூ முசுலிம் கொரசானி [[உமையா கலீபகம்|உமையாதுகளுக்கு]] எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தான்.
* [[1873]] - இரு வாரங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட [[லண்டன்]] [[அலெக்சாந்திரா அரண்மனை]] [[நெருப்பு|தீ]]யினால் அழிந்தது.
*[[1667]] – [[இரண்டாவது ஆங்கில-இடச்சுப் போர்]]: [[மெட்வே]] மீதான [[நெதர்லாந்து|இடச்சு]]க் கடற்படையின் தாக்குதல் ஆரம்பமானது. [[அரச கடற்படை]] வரலாறு காணாதத் தோல்வி கண்டது.
* [[1903]] - [[அநுராதபுரம்|அநுராதபுரத்தில்]] இடம்பெற்ற கலவரத்தில் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] ஆலயம் ஒன்று [[பௌத்தம்|பௌத்தர்]]களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார்.
*[[1762]] – [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பிரித்தானியப்]] படைகள் [[அவானா]] மீதான தாக்குதலை ஆரம்பித்தது. [[ஏழாண்டுப் போர்]]க் காலத்தில் நகரைக் கைப்பற்றியது.
* [[1923]] - [[பல்கேரியா]]வில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
*[[1815]] – [[வியன்னா மாநாடு]] முடிவடைந்தது.
* [[1928]] - [[அவுஸ்திரேலியா]]வுக்கும் [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்கும் இடையில் முதற்தடவையாக [[சார்ல்ஸ் கிங்ஸ்போர்ட் ஸ்மித்]] [[வானூர்தி]]யில் கடந்தார்.
*[[1815]] – [[லக்சம்பர்க்]] [[முதலாம் பிரஞ்சு பேரரசு|பிரெஞ்சுப் பேரரசிடம்]] இருந்து விடுதலையை அறிவித்தது.
* [[1934]] - [[வால்ட் டிஸ்னி]]யின் [[டொனால்ட் டக்]] [[வரைகதை]] வெளிவந்தது.
*[[1900]] – இந்தியத் தேசியவாதி [[பிர்சா முண்டா]] பிரித்தானிய சிறியில் [[வாந்திபேதி]]யினால் இறந்தார்.
* [[1935]] - வடமேற்கு [[சீனா]]வில் [[ஜப்பான்|ஜப்பானியரின்]] ஆக்கிரமிப்பை [[சீனக் குடியரசு]] அங்கீகரித்தது.
* [[1903]] -– [[அநுராதபுரம்|அநுராதபுரத்தில்]] இடம்பெற்ற கலவரத்தில் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] ஆலயம் ஒன்று [[பௌத்தம்|பௌத்தர்]]களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார்.
* [[1944]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[சோவியத் ஒன்றியம்]] கிழக்கு [[கரேலியா]]வினுள் ஊடுருவியது.
* [[1923]] -– [[பல்கேரியா]]வில் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
* [[1946]] - [[பூமிபோன் ஆடுல்யாடெ]] [[தாய்லாந்து|தாய்லாந்தின்]] அரசனாக முடி சூடினார். இவரே இன்று உலகில் மிக நீண்டகால அரசர் ஆவார்.
* [[1928]] -– [[அவுஸ்திரேலியாஆத்திரேலியா]]வுக்கும் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வுக்கும் இடையில் முதற்தடவையாக [[சார்ல்ஸ் கிங்ஸ்போர்ட் ஸ்மித்]] [[வானூர்தி]]யில் கடந்தார்.
* [[1962]] - [[தங்கனீக்கா]] [[குடியரசு (அரசு)|குடியரசாகியது]].
* [[1935]] -– வடமேற்கு [[சீனா]]வில் [[ஜப்பான்|ஜப்பானியரின்]] ஆக்கிரமிப்பை [[சீனக் குடியரசு]] அங்கீகரித்தது.
*[[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிரான்சு|பிரான்சில்]] தூலி என்ற இடத்தில் 99 பொது மக்கள் [[நாட்சி ஜெர்மனி|செருமனியப்]] படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1944]] – இரண்டாம் உலகப் போர்: [[பின்லாந்து]] 1941 முதல் கைப்பற்றி வைத்திருந்த கரேலியா பகுதியினுள் [[சோவியத் ஒன்றியம்]] ஊடுருவியது.
*[[1946]] – [[பூமிபால் அதுல்யாதெச்]] [[தாய்லாந்து|தாய்லாந்தின்]] மன்னராக முடி சூடினார்.
*[[1953]] – அமெரிக்காவின் [[மாசச்சூசெட்ஸ்]] மாநிலத்தை [[சூறாவளி]] தாக்கியதில் 94 பேர் உயிரிழந்தனர்.
*[[1959]] – முதலாவது [[அணுக்கரு ஆற்றல்]] ஏவுகணை நீர்மூழ்கி ''ஜார்ஜ் வாசிங்டன்'' வெள்ளோட்டம் விடப்பட்டது.
* [[1962]] -– [[தங்கனீக்கா]] [[குடியரசு (அரசு)|குடியரசாகியது]].
*[[1967]] – [[ஆறு நாள் போர்]]: [[இசுரேல்]] சிரியாவிடம் இருந்து [[கோலான் குன்றுகள்|கோலோன் குன்றுகளைக்]] கைப்பற்றியது.
*[[1972]] – அமெரிக்காவின் [[தெற்கு டகோட்டா]]வில் பெரும் மழை காரணமாக அணை ஒன்று உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 238 பேர் உயிரிழந்தனர்.
*[[1979]] – [[சிட்னி]]யில் லூனா பூங்காவில் சிறிய தொடருந்து ஒன்று தீப்பற்றியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
*[[1999]] – கொசோவோ போர்: [[செர்பியாவும் மொண்டெனேகுரோவும்|செர்பியா-மொண்டெனேகுரோ]] [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|நேட்டோ]]வுடன் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டது.
 
== பிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூன்_9" இலிருந்து மீள்விக்கப்பட்டது