பெஞ்சமின் பிராங்கிளின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 37:
அச்சுத்துறையில் புதுமைகள் செய்த அதே வேளையில் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவரிடம் இருந்தது. குறைவான எரி சாதனத்துடன் மிகுந்த வெப்பம் தரக்கூடிய அடுப்பை அவர் கண்டுபிடித்தார். அவற்றைத் தயாரித்து விற்கவும் தொடங்கினார். பயிர்களுக்கு செயற்கை உரமிட்டால் அவை செழிப்பாக வளரும் என்று எடுத்துக் கூறினார். ஆரம்பத்தில் புறக்கனிக்கப்பட்டாலும் அதிலிருந்த உண்மையை உலகம் மெதுவாக புரிந்து கொண்டது. இப்போதுகூட உலகம் முழுவதும் செயற்கை உரம் பயன்படுத்தப்படுகிறது.
[[File:Glassharmonica.png|thumb|[[Glass Armonica]]]]
மின்சாரத்தின் மீது ஆய்வுகள் செய்தவர் [[மின்னல்|மின்னலில்]] கூட [[மின்சக்தி]] இருக்கிறது என்பதை கண்டறிந்தார்.<ref>[http://scienceworld.wolfram.com/biography/FranklinBenjamin.html ''Benjamin Franklin (1706–1790).''] Science World, from Eric Weisstein's World of Scientific Biography.</ref><ref>[http://www.physchem.co.za/Static%20Electricity/Charge.htm ''Conservation of Charge''.]{{dead link|date=April 2011}}</ref> கூரிய முனைகளால் மின்சாரம் ஈர்க்கப்படுகிறது அதேபோல் மின்னலும் கூரிய முனைகளால் ஈர்க்கப்படும் என்பதை பட்டம் ஆய்வின் மூலம் நிரூபித்தார்.<ref>Steven Johnson (2008) in ''The Invention of Air'', p.39 notes that Franklin publishedpu ilblished a description of the kite experiment in ''[[The Pennsylvania Gazette]]'' without claiming he had performed the experiment himself, a fact he shared with Priestley 15 years later.</ref><ref>[http://www.mos.org/sln/toe/kite.html ''Franklin's Kite''.] Museum of Science, Boston.</ref> மின்னல் இடியிலிருந்து கட்டிடங்களைப் பாதுகாக்க [[இடிதாங்கி]]யைக் கண்டுபிடித்தார்.<ref>Krider, E. Philip. [http://www.physicstoday.org/vol-59/iss-1/p42.html ''Benjamin Franklin and Lightning Rods''.] Physics Today. January 2006. {{dead link|date=September 2010}}</ref> முதியர்வர்கள் எட்டப் பார்வைக்கும், கிட்டப் பார்வைக்கும் சேர்த்து அனியும் ஒரே கண்ணாடியான வெள்ளெழுத்துக் கண்ணாடி (bifocal lens) பிராங்கினின் கண்டுபிடிப்பாகும்.<ref name="Inventor"/> தன் கண்டுபிடிப்புக்கெல்லாம் அவர் காப்புரிமை பெற்றதில்லை.<ref>Franklin, Benjamin. "The Pennsylvania Gazette". [http://franklinpapers.org/franklin/framedNames.jsp FranklinPapers.org], October 23, 1729</ref> மற்றவர்களின் கண்டுபிடிப்புகளால் நாம் பயன்பெறும்போது நமது கண்டுபிடிப்பால் பிறர் பயன்பெறுவதை நாம் நற்பேறாகக் கருத வேண்டும் என்பதே அவரது எண்ணம்."<ref>{{cite book
|title=The Autobiography of Benjamin Franklin
|chapter=Part three
வரிசை 43:
|url=http://www.ushistory.org/franklin/autobiography/page55.htm}}</ref>
[[File:Franklin SC1 1847.jpg|left|thumb|200px|<center>Benjamin Franklin</center>The first US [[Benjamin Franklin#Franklin on U.S. Postage|postage stamp]], 1847]]
 
== பிற துறைகள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/பெஞ்சமின்_பிராங்கிளின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது