எட்டிவயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Ettivayal" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

15:33, 8 சூன் 2018 இல் கடைசித் திருத்தம்

 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்காவில்  எட்டிவயல் என்னும் ஒரு கிராமம் உள்ளது.

விளக்கபடங்கள் தொகு

 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, எட்டிவயல் கிராமத்தில்  மொத்த மக்கள் தொகை1305 ஆகும். இதில் 609 ஆண்கள் மற்றும் 696 பெண்கள். பாலின விகிதம் 1143 ஆகவும், கல்வியறிவு விகிதம் 65.95 ஆகவும் உள்ளது.

குறிப்புகள் தொகு

  • "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on August 6, 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டிவயல்&oldid=2540442" இலிருந்து மீள்விக்கப்பட்டது