உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: MassMessage delivery
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
 
{{Busy|இப்பயனர்|பயணத்தில்|image=Toggleswitch.PNG}}
== தேவசகாயம் பிள்ளை ==
திரு. பாலா அவர்களே, [[தேவசகாயம் பிள்ளை]] கட்டுரையில் எதிர்மறை கருத்துக்களை சேர்ப்பதில் நீங்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை. நீங்கள் சேர்த்துள்ள கருத்துக்கள் கட்டுரையின் போக்கை குலைப்பதாக உள்ளன. இல்லாத ஒரு நபருக்கு கல்லறை கட்டி முந்நூறு ஆண்டுகள் மரியாதை செலுத்தி வந்தார்கள் என்பது ஏற்புடையதாக இல்லை. "நீலகண்டப் பிள்ளை அரசு ஆவணங்களை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில், தண்டனை பெற்றிருக்கலாம்" என்பதே நாகம் ஐயாவின் குற்றச்சாட்டிலேயே, தேவசகாயம் அரச அலுவலர் என்ற உண்மை தெளிவாகிறது. ஜனவரி 14ல் தேவசகாயம் பிள்ளையை நினைவு கூர்ந்தால் பொங்கல் திருநாள் பாதிக்கப்படும் என்பது கற்பனை வாதமாகவும் மதவெறி கருத்தாகவும் தோன்றுகிறது. இவை இந்த கட்டுரையில் கண்டிப்பாக தேவை என்று நினைத்தால், ''மறுப்புகள்'' அல்லது ''குற்றச்சாட்டுகள்'' என்ற தலைப்பில் தொகுத்து அளிக்கலாம். அதை விடுத்து, கட்டுரையின் போக்கில் குழப்பம் விளைவிக்கும் இடைச்செருகல்கள் செய்வது சரியானதாக தெரியவில்லை. மாற்றம் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.[[பயனர்:Agnel|ஆக்னல்]] ([[பயனர் பேச்சு:Agnel|பேச்சு]]) 10:01, 9 சூன் 2018 (UTC)
 
== நிருவாக அணுக்கம் பெற்று உதவ இயலுமா? ==
 
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Balurbala" இலிருந்து மீள்விக்கப்பட்டது