அல்த்தாய் மலைத்தொடர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
higher resolution
வரிசை 49:
 
== காட்டுயிர்கள் ==
[[File:Steinbock Schaedel Bild3.jpgpng|thumb|சைபீரியன் வரையாட்டின் மண்டை ஓடு, பெலுக்கா]]
[[File:C110.jpg|thumb|சைபீரியக் காட்டெருமைகள்]]
அல்த்தாய் மலைகளில் வளரும் செடி, கொடிகளுக்கு ஏற்ப, பல்வேறு பட்ட காட்டுயிர்கள் காணப்படுகிறது. அவைகளில் முக்கியமான காட்டுயிர்கள், சைபீரியன் வரையாடுகள், அபூர்வ செம்மறியாடுகள், அல்த்தாய் மான்கள், காட்டுக் கலைமான்கள், சைபீரியன் கஸ்தூரி மான்கள், சைபீரிய கவரி மான்கள், கடமான்கள், காட்டுப் பன்றிகள், ஆசிய காட்டு நாய்கள், மங்கோலியன் சிறுமான்கள், பனிச் சிறுத்தைகள்,<ref>Gerhard Klotz et al.: ''Hochgebirge der Erde und ihre Pflanzen und Tierwelt.'' Urania Verlag, Leipzig 1989, ISBN 3-332-00209-0.</ref> The தியான் ஷான் [[செந்நாய்]]கள், காஸ்பியன் புலிகள் அடங்கும்.<ref>Vratislav Mazak: ''Der Tiger.'' Nachdruck der 3. Auflage von 1983. Westarp Wissenschaften, Hohenwarsleben 2004, ISBN 3-89432-759-6.</ref>
"https://ta.wikipedia.org/wiki/அல்த்தாய்_மலைத்தொடர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது