சூன் 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 9:
*[[1786]] – [[சீனா]]வின் [[சிச்சுவான்|சிச்சுவான் மாகாணத்தில்]] பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த [[நிலநடுக்கம்]] காரணமாக டாடு ஆற்றின் அணைப்பு உடைந்ததில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100,000 பேர் உயிரிழந்தனர்.
*[[1793]] – [[பிரெஞ்சுப் புரட்சி]]: கிரோந்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, யாக்கோபியர் [[பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு]]வைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ''[[பயங்கர ஆட்சி|புரட்சிகர சர்வாதிகார ஆட்சியை]]'' நிறுவினர்.
*[[1801]] – [[சிவகங்கை]]யின் [[மருது பாண்டியர்|சின்னமருது]] [[ஆங்கிலேயர்]]களின் அதிகாரத்தை உதறித்தள்ளி ''சுதேசி மன்னர்களின் கீழ் [[ஜம்புத்தீவு|ஜம்புத்தீவின்]] மக்கள் வாழவேண்டும்'' என்ற தனது [[ஜம்புத் தீவு பிரகடனம்|விடுதலைப் பிரகடனத்தை]] [[திருச்சி]]யில் வெளியிட்டார்.
*[[1829]] – [[இலண்டன்]] [[தேம்சு ஆறு|தேம்சு ஆற்றில்]] முதலாவது படகோட்டப் போட்டி [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்சுபோர்டு]], [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிச்சுப்]] பல்கலைக்கழகங்களுக்கு]] இடையில் இடம்பெற்றது.
*[[1838]] – [[நியூ சவுத் வேல்ஸ்|நியூ சவுத் வேல்சில்]] (இன்றைய [[ஆத்திரேலியா]]வில்) இன்வெரெல் என்ற இடத்தில் 28 [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்]] [[இங்கிலாந்து|ஆங்கிலேய]] குடியேறிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/சூன்_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது