உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளம்: 2017 source edit
வரிசை 12:
== தேவசகாயம் பிள்ளை ==
திரு. பாலா அவர்களே, [[தேவசகாயம் பிள்ளை]] கட்டுரையில் எதிர்மறை கருத்துக்களை சேர்ப்பதில் நீங்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை. நீங்கள் சேர்த்துள்ள கருத்துக்கள் கட்டுரையின் போக்கை குலைப்பதாக உள்ளன. இல்லாத ஒரு நபருக்கு கல்லறை கட்டி முந்நூறு ஆண்டுகள் மரியாதை செலுத்தி வந்தார்கள் என்பது ஏற்புடையதாக இல்லை. "நீலகண்டப் பிள்ளை அரசு ஆவணங்களை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில், தண்டனை பெற்றிருக்கலாம்" என்ற நாகம் ஐயாவின் குற்றச்சாட்டிலேயே, தேவசகாயம் அரச அலுவலர் என்ற உண்மை தெளிவாகிறது. ஜனவரி 14ல் தேவசகாயம் பிள்ளையை நினைவு கூர்ந்தால் பொங்கல் திருநாள் பாதிக்கப்படும் என்பது கற்பனை வாதமாகவும் மதவெறி கருத்தாகவும் தோன்றுகிறது. இவை இந்த கட்டுரையில் கண்டிப்பாக தேவை என்று நினைத்தால், ''மறுப்புகள்'' அல்லது ''குற்றச்சாட்டுகள்'' என்ற தலைப்பில் தொகுத்து அளிக்கலாம். அதை விடுத்து, கட்டுரையின் போக்கில் குழப்பம் விளைவிக்கும் இடைச்செருகல்கள் செய்வது சரியானதாக தெரியவில்லை. மாற்றம் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.[[பயனர்:Agnel|ஆக்னல்]] ([[பயனர் பேச்சு:Agnel|பேச்சு]]) 10:01, 9 சூன் 2018 (UTC)
:வணக்கம் [[பயனர்:Agnel|ஆக்னல்]], நாகம் ஐயா வரலாற்று ஆய்வாளர் ஆவார். அவர் குற்றாம் சாட்டவில்லை. தமிழ்விக்கியின் கொள்கைகளின் படி மாற்றுக் கருத்துகளை தகுந்த சான்றுகளின்படி இணைப்பதில் தவறில்லை. திருவிதாங்கூர் மேனுவல் என்பது திருவிதாங்கூர் அரச நடைமுறையின் அலுவல் குறிப்புகளாகும். தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தக் கட்டுரையிலும் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. //[[தேவசகாயம் பிள்ளை]] கட்டுரையில் எதிர்மறை கருத்துக்களை சேர்ப்பதில் நீங்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை// இந்த வரிகள் தமிழ் விக்கிப்பீடியாவில் என் சுதந்திரமான பங்களிப்பினை தாங்கள் கட்டுப்படுத்தவிரும்புவதாக பொருள் கொள்கிறேன். மேலும் கட்டுரையில் இடையில் எதையும் சேர்க்கக்கூடாது என தாங்கள் விரும்புவது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கை முடிவுகளுக்கு மாறானது. //ஜனவரி 14ல் தேவசகாயம் பிள்ளையை நினைவு கூர்ந்தால் பொங்கல் திருநாள் பாதிக்கப்படும் என்பது கற்பனை வாதமாகவும் மதவெறி கருத்தாகவும் தோன்றுகிறது// தகுந்த ஆதாரமில்லாமல் பொது வெளியில் என் மீது குற்றச் சாட்டும் தங்களின் இந்த வரிகளை எனக்கான அச்சுறுத்தலாகவே பார்க்கிறேன். ஏழு நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் இதை நிருவாகிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். அதற்குள் தாங்கள் தெளிபடுத்த வேண்டிய விசயங்கள் எதுவும் இருந்தால் தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதலாம். நன்றி
 
== நிருவாக அணுக்கம் பெற்று உதவ இயலுமா? ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Balurbala" இலிருந்து மீள்விக்கப்பட்டது