"மணிரத்னம் திரைப்படப் பட்டியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

439 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
{{unreferenced}}
[[படிமம்:Mani Ratnam at the Museum of the Moving Image.jpg|thumb| [[மணிரத்னம்]]]]
'''[[மணிரத்னம்]]''' இந்திய அளவில் அறியப்படும் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர். தன் பெரும்பாலான படைப்புகளை தமிழில் படைத்துள்ளார். தன் தனி பாணி, நேர்த்தியான தொழில்நுட்பம் மூலம் இந்தியத் திரைப்பட இலக்கணத்தை மறு உருவாக்கி அடுத்த படிக்கு எடுத்து  சென்றவர். தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், என பிற மொழிகளிலும் நல்ல திரைப்படங்களை படைத்துள்ளார். இது நாள் வரை 26 திரைப்படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.
 
1997ல் ''[[இருவர்]]'' என்ற படத்தை இயக்கினார். இது இரு பெரும் தமிழக அரசியல் தலைவர்களின் வாழ்க்கை சரிதம் போல உருவாக்கினார். 1998ல் பாலிவுட்டில் தன் முதல் படமாக ''[[தில் சே]]'' இயக்கினார். உள் நாட்டில் இப்படம் தோல்வி அடைந்தாலும் வெளிநாடுகளில் வெற்றியடைந்தது. ஐக்கிய இராச்சியத்தின் பெரும் வருவாய் தந்த முதல் 10 திரைப்படங்கள் வரிசையில் இடம் பிடித்த முதல் இந்திய படமானது. இலங்கைப்போரை மையமாக வைத்து 2002 ல் ''[[கன்னத்தில் முத்தமிட்டால்]]'' வெளியிட்டார்''.'' வருவாய் ரீதியாக இப்படம் தோற்றாலும், 50 ஆவது தேசிய விருது விழாவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த தமிழ்ப்படம் உட்பட மேலும் ஆறு விருதுகளையும் குவித்தது. 2004ல் இந்தியில் ''யுவா'' தமிழில் ''[[ஆய்த எழுத்து (திரைப்படம்)|ஆய்த எழுத்து]]'' என வெவ்வேறு நடிகர்களை வைத்து இயக்கி வெளியிட்டார். 2007ல் தொழிலதிபர் மதுபாய் அம்பானியின் வாழ்க்கையைத் தழுவி ''குரு'' படத்தை இயக்கினார்.
 
2010ல் ராமயண கதையை சார்ந்து ''[[ராவணன் (திரைப்படம்)|ராவணன்]] (2010)'' இயக்கினார். மூன்று வருடங்களுக்கு பிறகு வெளியிட்ட ''[[கடல் (திரைப்படம்)|கடல்]]'' பெரும் தோல்வியடைந்தது. 2015ல் வெளியிட்ட ''[[ஓ காதல் கண்மணி]]'' பெரும் வெற்றியடைந்தது. 2017ல் இவர் இயக்கிய ''[[காற்று வெளியிடை]]'' ஒரு திகில் கலந்த காதல் திரைப்படமாகும்.
 
== திரைப்பட விபரம் ==
|
|ஆம்
|கன்னடத்தில் வெளியான ''[[பல்லவி அனுபல்லவி]]'' யின்திரைப்படத்தின் மொழி மாற்றம்
|-
| rowspan="2" |1985
|ஆம்
|ஆம்
|தமிழில் வெளியான [[ஆய்த எழுத்து (திரைப்படம்)|''ஆய்த எழுத்து'']] திரைப்படத்தின் மொழிமாற்றம்
|-
|2007
|ஆம்
|ஆம்
|தமிழில் வெளியான ''[[அலைபாயுதே]]'' ன் இந்திதிரைப்படத்தின் மறுபடி
|-
|2004
|ஆம்
|ஆம்
|தமிழில் வெளியான ''[[ஓ காதல் கண்மணி]]'' யின் இந்திதிரைப்படத்தின் மறுபடி.
|}
† - தகவல் கிடைக்கவில்லை
 
=== கன்னடம் ===
|
|}
† - தகவல் கிடைக்கவில்லை
 
=== மராத்தி ===
|தமிழில் வெளியான ''[[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]]'' திரைப்படத்தின்மொழிமாற்றம்
|}
† - தகவல் கிடைக்கவில்லை
 
=== சிங்களம் ===
|தமிழில் வெளியான''[[கன்னத்தில் முத்தமிட்டால்]]'' திரைப்படத்தின் மொழிமாற்றம்
|}
† - தகவல் கிடைக்கவில்லை
 
== வெளி இணைப்புகள் ==
98

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2541108" இருந்து மீள்விக்கப்பட்டது