சூன் 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 6:
*[[1190]] – [[சிலுவைப் போர்கள்|மூன்றாவது சிலுவைப் போர்]]: [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசர்]] முதலாம் பிரெடெரிக் [[எருசலேம்]] நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தார்.
*[[1329]] – பெலிக்கானோன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியர்கள்]] [[உதுமானியப் பேரரசு|உதுமானியப்]] படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.
*[[1782]] – [[தாய்லாந்து|சியாமின்]] மன்னராக புத்தா இயோத்ஃபா சூலாலோக்கி ([[முதலாம் இராமா)]] முடி சூடினார்.
*[[1786]] – [[சீனா]]வின் [[சிச்சுவான்|சிச்சுவான் மாகாணத்தில்]] பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த [[நிலநடுக்கம்]] காரணமாக டாடு ஆற்றின் அணைப்பு உடைந்ததில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100,000 பேர் உயிரிழந்தனர்.
*[[1793]] – [[பிரெஞ்சுப் புரட்சி]]: கிரோந்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, யாக்கோபியர் [[பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு]]வைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ''[[பயங்கர ஆட்சி|புரட்சிகர சர்வாதிகார ஆட்சியை]]'' நிறுவினர்.
"https://ta.wikipedia.org/wiki/சூன்_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது