98
தொகுப்புகள்
{{unreferenced}}
[[படிமம்:Mani Ratnam at the Museum of the Moving Image.jpg|thumb| [[மணிரத்னம்]]]]
'''[[மணிரத்னம்]]''' இந்திய அளவில் அறியப்படும் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர். தன் பெரும்பாலான படைப்புகளை தமிழில் படைத்துள்ளார். தன் தனி பாணி, நேர்த்தியான தொழில்நுட்பம் மூலம் இந்தியத் திரைப்பட இலக்கணத்தை மறு உருவாக்கி அடுத்த படிக்கு எடுத்து சென்றவர். தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், என பிற மொழிகளிலும் நல்ல திரைப்படங்களை படைத்துள்ளார். இது நாள் வரை
ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார்.
|
தொகுப்புகள்