"எல்லன் காயேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
==பணி==
இவர் தன் இளங்களைப்இளங்கலைப் பட்ட்த்தைபட்டத்தை ஓபர்லின் கல்லூரியில் இருந்து 1878 இல் பெற்று, அதிரியான் கல்லூரியில் கல்வி பயிற்றுவித்தார்.<ref name=moskol /> இவர் 1879 முதல் 1916 இல் ஓய்வு பெறும்வரை வெல்லெசுலி கல்ஊரியில்கல்லூரியில் கல்வி பயிற்றுவித்தார். இவர் 1888 இல் கணிதவியல் துறையின் தலைவரானார். இவர் 1897 இல் புதிதாகஔருவாகிய பயன்முறை கணிதவியல் துறையின் தலைவரும் ஆனார்.<ref name=moskol /> காயேசு வானியலிலும் முசனைவாகச் செயல்பட்டார்; இவர் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளாகிய 267 திர்சாவின் வட்டணையை வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது இலியாண்டர் மெக்கார்மிக் வான்காணகத்தில் இருந்து கணித்தார்.<ref name=moskol />
 
==கணிதவியலில் பெண்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2541266" இருந்து மீள்விக்கப்பட்டது