பி.ஏ. அந்தோனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"P. A. Antony" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

04:05, 11 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்

பி.ஏ. அந்தோனி திரிச்சூர் நகரத்தை சோ்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 1984 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் கேரளாவின் திரிசூர் மக்களவை தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளாா்.

பி.ஏ. அந்தோனி 
மக்களவை உறுப்பினா்
பதவியில்
1989- 1991
மக்களவை உறுப்பினா்
பதவியில்
1984-1989
4 வது கேரளா சட்டமன்ற உறுப்பினா்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1936-01-26)சனவரி 26, 1936
இறப்புஏப்ரல் 24, 1996(1996-04-24) (வயது 60)

குறிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி.ஏ._அந்தோனி&oldid=2541456" இலிருந்து மீள்விக்கப்பட்டது