போர் அணு மாதிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்; added [[Category:துப்புரவு முடிந்த விருதுந...
அடையாளம்: 2017 source edit
வரிசை 10:
[[File:Blausen 0342 ElectronEnergyLevels.png|thumb|ஹைட்ரஜன், ஹீலியம், லித்தியம், நியான் ஆகியவற்றில் எலெக்ட்ரான் ஆற்றல் நிலையைக் காட்டும் மாதிரி]]
அதிக ஆற்றல் கொண்ட கதிர் வீசாப் பாதையிலிருந்து குறைந்த ஆற்றல் கொண்ட கதிர்வீசாப் பாதைக்கு [[எலக்ட்ரான்]]கள் தாவும் போது அணுவானது ஆற்றல் கதிர் வீச்சை வெளிவிடும். E<sub>2</sub>ஆற்றல் கொண்ட பாதையிலிருந்து E<sub>1</sub> ஆற்றல் கொண்ட பாதைக்கு [[எலக்ட்ரான்]]கள் தாவும் போது, hν = E<sub>2</sub> - E<sub>1</sub> ஆற்றல் கொண்ட போட்டான்கள் உமிழப்படும். இது போரின் அதிர்வெண் நிபந்தனை எனப்படும்.<ref name="bohr1" />
 
=== மூன்றாம் எடுகோள் ===
ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதையில் சுற்றி வரும் இலத்திரனின் கோண உந்த மதிப்பானது (mvr), h/2<math>\pi</math>இன் முழு எண் மடங்காக இருக்கும். அதாவது mvr=nh/2<math>\pi</math>
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/போர்_அணு_மாதிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது