கன்னடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampath இன் கடைசித் தொகுப்புக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது
No edit summary
வரிசை 33:
'''கன்னடம்''' ([[:kn:ಕನ್ನಡ|ಕನ್ನಡ]] , க<sub>1</sub>ந்நட<sub>3</sub>, Kannada) [[தென்னிந்தியா]]வின் [[கர்நாடகா|கர்நாடக மாநில]]த்தைச் சேர்ந்த சுமார் 36 [[மில்லியன்]] மக்களால் பேசப்படும் ஒரு [[திராவிட மொழி]]யாகும்.<ref>[http://www.ethnologue.com/show_family.asp?subid=90422 Ethnologue]</ref> பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில், இது திராவிட மொழிகளுள் மூன்றாவது பெரிய மொழியாகும். மேலும் தமிழுக்கு அடுத்தப்படியாக மிகப் பழமையான இலக்கியங்களைக் கொண்டுள்ள திராவிடமொழி கன்னடமே.<ref>மயிலை சீனி. வேங்கடசாமி தமிழுக்கு வழங்கிய கொடை மூன்றாம் தொகுப்பு</ref> [[இந்தியா]]வின் 22 [[இந்திய அலுவல் மொழி|தேசிய மொழி]]களுள் இதுவும் ஒன்று. 2008ம் ஆண்டு நவம்பர் 1 அன்று இந்திய அரசால் கன்னடம் [[செம்மொழி]]யாக அறிவிக்கப்பட்டது.<ref> http://m.dinakaran.com/Detail.asp?Nid=230956 </ref>
 
இம்மொழியின் எழுத்து வடிவம் அண்டை மாநிலத்தில் பேசப்படும் [[தெலுங்கு]] மொழியின் எழுத்து வடிவத்தை ஒத்து உள்ளதுஇருந்தாலும் இலக்கணம்,சொற்கள் அடிப்படையில் தமிழ்தான் மிகவும் நெருங்கியதாகும்.
 
== மொழி வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/கன்னடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது