கன்னடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
|glottorefname=Nuclear Kannada
}}
[[படிமம்:Dravidian subgroups.png|thumb|308.991x308.991px|திராவிட மொழிகள் பேசப்படும் பகுதிகள்]]
 
'''கன்னடம்''' ([[:kn:ಕನ್ನಡ|ಕನ್ನಡ]] , க<sub>1</sub>ந்நட<sub>3</sub>, Kannada) [[தென்னிந்தியா]]வின் [[கர்நாடகா|கர்நாடக மாநில]]த்தைச் சேர்ந்த சுமார் 36 [[மில்லியன்]] மக்களால் பேசப்படும் ஒரு [[திராவிட மொழி]]யாகும்.<ref>[http://www.ethnologue.com/show_family.asp?subid=90422 Ethnologue]</ref> பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில், இது திராவிட மொழிகளுள் மூன்றாவது பெரிய மொழியாகும். மேலும் தமிழுக்கு அடுத்தப்படியாக மிகப் பழமையான இலக்கியங்களைக் கொண்டுள்ள திராவிடமொழி கன்னடமே.<ref>மயிலை சீனி. வேங்கடசாமி தமிழுக்கு வழங்கிய கொடை மூன்றாம் தொகுப்பு</ref> [[இந்தியா]]வின் 22 [[இந்திய அலுவல் மொழி|தேசிய மொழி]]களுள் இதுவும் ஒன்று. 2008ம் ஆண்டு நவம்பர் 1 அன்று இந்திய அரசால் கன்னடம் [[செம்மொழி]]யாக அறிவிக்கப்பட்டது.<ref> http://m.dinakaran.com/Detail.asp?Nid=230956 </ref>
 
வரிசை 64:
=== உயிர் எழுத்துக்கள் ===
கன்னடத்தில் 13 உயிர் எழுத்துக்கள் உள்ளன. உயிரெழுத்துக்களை ஸ்வர என்று அழைக்கின்றனர். அவையாவன:
[[படிமம்:DravidianTree.png|thumb|350x350px|திராவிடக் குடும்ப மொழிகள்]]
 
<span style="font-size:200%">ಅ </span>(அ),
<span style="font-size:200%">ಆ </span>(ஆ),
"https://ta.wikipedia.org/wiki/கன்னடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது