பயனர்:Tha.re.tamilmani/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"தனித்தமிழ் நாவலர் என அழை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 1:
தனித்தமிழ் நாவலர் என அழைக்கப்படுபவர் த.ச.தமிழனார்ஆவார். இவர் திருவாரூரில் "இயற்றமிழ்ப் பயிற்றகம்" என்ற அமைப்பின் மூலம் தனித்தமிழை வளர்த்து வந்தார். 'நல்ல தமிழோசை' என்னும் இதழையும்இதழை நடத்தி வந்தார். இவ்வமைப்பின் மூலம் திருவாரூரில் திரு.வி.க சிலையை நிறுவி திறப்பு விழாவை மிகப்பெரிய அளவில் நடத்தினார்.பாவாணர், பெருஞ்சித்திரனார், குன்றக்குடி அடிகளார், அன்றைய முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அவ்விழாவில்தான் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட அறிவிப்பு வெளியானது.
எழுதிய நூல்கள்
1.நல்ல தமிழ்ச் சொல்லழகு,
2.தமிழ்நூல்,
3.யாப்புநூல்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Tha.re.tamilmani/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது