லலித் மோகன் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Lalit Mohan Gandhi" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

03:48, 12 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்

லலித் மோகன் காந்தி (அக்டோபர் 2, 1951 – டிசம்பர் 6, 2016) ஒரு ஓரிஸ்ஸா  மாநிலத்தை சோந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அரசியல்வாதி   ஆவாா்.

ஒடிசா சட்டப் பேரவை தேர்தலில் 1977 மற்றும் 1980 களில் டிடிலாகர் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.  1980 ஆம் ஆண்டு ஜானகி பல்லாபி பட்நாயக்கின் கீழ் மாநில, தகவல் ஒலிபரப்பு மற்றும் பொது உறவுகள் மற்றும் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சராக பணியாற்றினார்.[1][2][3]

காயார்  இரயில்வே சந்திப்பு நிலையத்தில் ஒரு குறுகிய நிறுத்தம் முடிந்தபின் அவா் ரயிலை மாற்ற முயற்சித்தபோது காயங்கள் ஏற்பட்டன. பின்னா் டிசம்பர் 6, 2016 ல் காந்தி இறந்தார்.[4][5]

குறிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லலித்_மோகன்_காந்தி&oldid=2541849" இலிருந்து மீள்விக்கப்பட்டது