கன்வார் லால் குப்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய அரசியல்வாதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Kanwar Lal Gupta" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

05:41, 12 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்

கன்வார் லால் குப்தா (பிறப்பு: அக்டோபர் 16, 1924) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.நான்கவாது மக்களவைக்கு டில்லி சாதா் தொகுதியிலிருந்து 1967 முதல் 1970 வரை பாரதீய ஜன சங்கத்தின் வேட்பாளராக  போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மீண்டும் ஆறாவது மக்களவைக்கு, ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு, 1977 முதல் 1980 வரை உறுப்பினராக  இருந்தாா்.மேலும் 1953 முதல் 1957 வரை டில்லி சட்டமன்ற உறுப்பினராகவும், 1958 முதல் 1962 வரை டெல்லி மாநகராட்சி உறுப்பினராகவும் இருந்தார். இவர் 1975 இல் அவசரகாலத்தில் உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம்(MISA) மூலம் சிறையில் அடைக்கப்பட்டார்.[1]

குறிப்புகள்

  1. "Members Bioprofile". 164.100.47.132. பார்க்கப்பட்ட நாள் 2014-06-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்வார்_லால்_குப்தா&oldid=2541917" இலிருந்து மீள்விக்கப்பட்டது